பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு

119

கற்பு

அப்படியா? என்னால் நம்ப முடியவில்லையே அசைச்சரே! ஒற்றர் கூறிய செய்தி உண்மையாக இருக்குமா?

வில்லவன் கோதை : கனக-விசயர்களின் இப்போதைய

செங் :

வில்ல :

நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தால், இச் செய்தி உண்மையாக இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. அப்படியானால், வடநாட்டின்மீது படை எடுக்க வேண்டியதுதான். இழித்துரைத்த மன்னர்களின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும். போருக்கு ஆயுத்தம் செய்யுங்கள்! புறப்படுவோம். அரசே! வணக்கம். சினம் தணிய வேண்டுகிறேன். தங்கள் ஆற்றலைக் கனக-விசயர்கள் அறியார் களா? கலிங்கத்துப் போர் ஒன்று போதுமே

காலமேல்லாம் மறவாதிக்க. அவர்கள் பழி

செங் :

சாத :

செங் :

துாற்றியது தங்களையல்ல; சோழ, பாண்டி யரையே! - வில்லவன் கோதை நன்றாயிருக்கிறது உமது கருத்து! தமிழகத்து மன்னர்களில் எவரை இகழ்ந் தால்தான் என்ன? அது என்னை இகந்ததாகவே கருதப்படவேண்டும். தமிழ் மன்னர்களை இழித்துரைபவர் எவராயிருப்பினும் சரி அவரது தலை தமிழ் மகனின் காலை வணங்கியாக வேண்டும். இன்றேல், தரையில் உருண்டாக வேண்டும்! போரில் வெற்றி மாலை சூடி இமயத் தில் கல் எடுத்து, கங்கையில் நீராட்டி, கண்ணகிக்கு கல் நாட்டுவோம் விரைவில் ஏற்பாடு செய்யுங்கள், வெற்றி முழக்குவோம். சாத்தனர்ரே! உமது எண்ணம்?

ஆம்: எனது எண்ணமும் நிறைவேற வேண்டும். - .

என்ன அது?