பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா.

செல்வம்

திருக்குறள்

காட்சி : 1

(ஒர் ஏழைக் குடும்பத்தில் தந்தையும் தாயும்

பேசிக் கொண்டிருக்கின்றனர்.)

என்னங்க, நம்ம குழந்தைகளுக்கு வயது வந்து விட்டதே. எங்கேனும் பெண்களைப் பார்த்து அவர்களுக்கு நம் கண் இருக்கும் பொழுதே திருமணம் செய்துவைத்துப் பார்க்கவேண்டாமா?

தந்தை : ஆம்; செய்ய வேண்டியதுதான். திருமணத்

தா :

துக்குப் பிறகு தனியே இருந்து குடும்பம் நடத்து வதற்குரிய, அறிவு வந்த பிள்ளைகளாயிருக்கிறார் களாவென்று தெரிந்துகொள்ள வேண்டாமா? அவர்கள் குடும்பத்தையும் நாம் தாங்கவேண்டிய நிலைமை வந்து விடக் கூடாதே. அவனவன் தனது மனைவியோடு தனித்திருந்து குடும்பம் நடத்துவதற்குரிய செல்வத்தை முதலில் தேடிக் கொண்டு வரட்டும், பிறகு திருமணத்தை முடிப்போம். * = .

அதுவும் உண்மைதான். இதோ கண்ணனும் வந்து விட்டான்.

கண்ணன் வணக்கம், அப்பா!

தா கண்ணா, திண்ணன் எங்கே?

திண்ணன் : இதோ வந்துவிட்டேன். அப்பா! வணக்கம்.

த :

கண்ணா, திண்ணா! நீங்கள் இருவரும், குறைந்த காலத்திற்குள் நிறைந்த செல்வத்தைத் தேடி வர வேண்டும். -

த.-3