பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம்

39


செ :

யார் நீங்க? எங்க்ே வந்தீங்க? புதுசா ஏதாவது புத்தகம் போட்டிருக்கிங்களா? அதுக்கென்ன பரவாயில்லை. ஒரு பத்துப் புத்தகம் கொடுத் திட்டுப்போங்க. ...டே, ஐயர்கிட்ட்ே பத்துப் புத்தகம் வாங்கிட்டு, பணத்தைக் கொடுத்தனுப்பு.

கண்ணன் : புத்தகம் ஒன்றும் கொண்டுவரவில்லை ஐயா.

ச்ெ :

yيحيه

அப்புறம் வேறு என்ன காரியமா வந்தீங்க? தங்களிடம் நிறைந்த செல்வமும், பெரிய நூல் நிலையமும் இரு ப் பதாக க் கேள்விப்பட்டுப் பார்த்து மகிழவந்தோம். பார்க்கலாமா? - ஆஹா, தாரளமாகப் பாருங்கள்.. ன் ந் த பாஷையிலே எந்தப் புத்த்கம் வெளிவந்தாலும் உடனே நம்ம நூல் நின்லய்த்துக்கு ஒரு பத்துக் காப்பி அனுப்பிச்சுடறது தான் வழக்கம். அவ்வளவு பிரசித்தம் நம்ம நூல் நிலையும். எங்கே தேடினாலும் கிடைக்காத புத்தகங்களெல்லாம் நம்ம் நூல் நிலைய்த்திலே கிண்ட்க்கும். பார்த்துக் கோங்களேன்.இந்த்ா பாருங்க் இந்தப் புத்தகங் களைச் சேகரிக்கிற்துக்கு நான் எவ்வள்ள் கஷ்டப் பட்டிருப்பேன் த்ெரியுமா? இத்ெல்லாப் பணம் கொடுத்தாக் கூட இப்பக் கிடைக்காது.

திண்ணன் : அது என்ன நூல்:

செ :

அதா? (இதரியாமல் சிறிது நேரத்தில் சமாளித்துக் கொண்டு) பாருங்க்ளேன். நான் இதெல்லாம் படிச்சு எத்தனைய்ோ வருஷமாச்சு. வாங்க நூல் நிலையத்தைக் க்ாண்பிக்கிறேன். ர்ெண்டுநாள் இங்கிருந்து செள்கரியமாய்ப் ப்ார்த்துப்பிட்டுப் பேர்ங்க். - .

(அழைத்துச் செல்கிறார்)