பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம்

43



அடபோய்யா, மகா உதாரணம் சொல்லிட்டான். அவனுக்கென்னய்யா தெரியும், நேத்துக் கத்துக் குட்டி? நான் குறளுக்குப் பதிமூணு உரை வச்சிருக் கேன். பதினெட்டு மொழியிலே குறள் எங்கிட்டே இருக்கு நான் படிக்காத நூலா? எனக்குத் தெரியாத பொருளா? மெஞ்ஞான பண்டிதன் சொல்லி விட்டானாம். அதைக் கேட்டுட்டு வந்துட்டாரு இவரு. எவனய்யா, அவனுக்குப் பண்டிதன் பட்டம் கொடுத்தா ன்?

(கண்ணன் திண்ணன் வருகின்றனர்)

இருவரும் : வணக்கம்.

வாங்க, நீங்க யாரு?

கண்ணன் : ஐயா! தங்களிடம் நிறைந்த செல்வமும்,

சிறந்த நூல்நிலையமும், உயர்ந்த கல்வியும் இருப்ப தாகக் கேள்விப் பட்டு, பார்த்துப்போக வந்தோம். ஒகோ இந்தப் பக்கம் வருகிறவர்கள் யாவரும் நம்மைப் பார்க்காமல் போவதில்லை. என்னையே ஒரு நடமாடும் நூல் நிலையம் என்று இங்குள் ளோர் சொல்வது வழக்கம். ஏனென்றால், அத்தனையும் நமக்கு மனப்பாடம். ஆம். அப்படித்தான் கேள்விப்பட்டோம். இங்கேயே இரண்டொரு நாள் தங்கி, சாவகாச மாக யாவையும் பார்த்துப்போகலாம்; வாருங்கள்.

(அனைவரும் போகின்றனர். போகும்போது

பணக்காரர் தம் நண்பரைப் பார்த்து)

ஒய், வருகிறவன் எல்லாம் என்னைத் தேடித்தானே

வ்ருகிறான். மெய்ஞ்ஞான பண்டிதன்ைத் தேடி

எவன் போரான்?

சரி சரி, வள்ரும்.