பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 8

விதி (கண்ண்னும் திண்ணனும் அவருடன் தங்கிப் பழகி, அவர் நூல் நிலையத்தைப் பார்வை யிட்டுத் திரும்புகின்றனர்.1

கண்ணன் தம்பி, இப்போது உனக்கு மகிழ்ச்சிதானே?

நிறைந்த செல்வத்தைக் கண்டுவிட்டோமல்லவா?

திண்ணன் : அண்ணா, மன்னிக்க வேண்டும். இவரிடம்

&

செல்வம் அடியோடு இல்லை என்பது நன்றாகப் புரிந்து விட்டது. என்ன தம்பி! எனக் கொன்றும் விளங்கவில்லையே?

இவர் நன்றாகப் படித்திருக்கிறார். எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கிறார். வெறும் புத்தகப் பூச்சி. புத்தகப் பூச்சிகள் தம் கைகளை மட்டுமல்ல, உடம்பையே புத்தகத்தில் வைத்திருக் கின்றன. வைத்துப் பலன்? கற்றாரே தவிர, கற்றறிந்த அறிஞர்களிடம் கேட்டு அறிய வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் சிறிதும் இல்லையே, அண்ணா.

அட்டை போலப் புத்தகத்தில்

ஒட்டிப் போனவன்-எல்லாம் அறிந்தவன்போல் விம்புபேசும்

ஆணவக் காரன், மட்டமாக அறிஞர் தம்மை

வைது வாழ்பவன்-அறிவு வளரக் கேள்விச் செல்வந்தேட

வகையி லாதவன் (இவனா சிறந்த செல்வன்) ஆம் தம்பி உண்மை; முற்றும் உண்மை! அகந்தை கொண்டவராகத்தான். இருக்கிறார். இவரிடம் கேள்விச் செல்வமே இல்லை.