பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம்

45


செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் செல்வத்து ளெல்லாம் தலை. (அச்செல்வம்

காட்சி : 9

மிராசுதார் ஒருவர் வீடு

(இரவு நேரம். மிராசுதார் பெண்களுடன் கேளிக் கைகளில் ஈடுபட்டிருக்கிறார். நடனம் நடை பெறுகிறது. கண்ணன் திண்ணன் வந்து வேலையாளைப் பார்த்து, மிராசு தரைப் பார்க்க வேண்டும் எனக் கூறுகிறார்கள்.)

வேலைக்காரன் : எஜமான், யாரோ இரண்டு இளைஞர்

கள் தங்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.

மிராசுதார் : இந்த நேரத்திலா? காலையில் வந்து

வே :

மி

வே :

மி :

மி

பார்க்கச்சொல். சொன்னேன். வெகு தூரத்திலுருந்து வந்திருக் கிறார்களாம். அவசியம் பார்க்கணுமாம். யார்? எப்படி இருக்கிறார்கள்? படித்தவர்கள் போல் தெரிகிறது. சரி. நடனத்தை நிறுத்து. அவர்களை வரச்சொல்.

(கண்ணனும் திண்ணனும் வருகின்றனர் 1 வணக்கம். வாருங்கள். வாருங்கள். உட்காருங்கள். நீங்கள் யார்? எந்த ஊர்? எதற்காக இந்த இரவில் இங்கு வந்தீர்கள்? என்னால் ஆகவேண்டியது

ஏதாவது உண்டா? என் கடன் பணிசெய்து கிடப்பதே! *

இந்த இரவு நேரத்தில் உங்களுக்குத் தொந்தரவு

கொடுத்தற்காக மன்னிக்க வேண்டும்.