பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 1.0

தெரு

(கண்ணனும் திண்ணனும் வருகின்றனர்.1

திண்னன் : புறப்படுங்களண்ணா, ஊர்போய்ச் சேரு

வோம்.

கண்ணன் : ஏன் தம்பி, நாம் கேள்விப்பட்ட யாவும்

உண்மையா என்று நேரில் கண்டறிய வேண் t-fr L)fT?

அவையாவும் உண்மையென நன்கு விளங்கி விட்டது.

அப்பாடா, அரும்பாடுபட்டுக் கடைசியாக நிறைந்த செல்வத்தைக் கண்டுவிட்டோம். எங்கே கண்டோம் அண்ணா? செல்வத்தை இவ்வூர்ச் செல்வர் சிறிதும் அறியார். நாம் கூடத் செல்வத்தைத் தேடும் பாதையில் நடக்கவில்லை. அந்த வழியை விட்டு வெகு தூரம் விலகி இங்கு வந்துவிட்டோம். புறப்படுங்கள், நேரமாகிறது. (வியப்படைந்து) நீ கூறுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லையே. இவரைப்பற்றி நாம் கேள்விப் பட்டது பொய்யா?

நாம் கேள்விப்பட்டது யாவும் உண்மைதான். இரவு விருந்து மாளிகையிலும் அவரைப்பற்றிப் பல செய்திகள் கேள்விப்பட்டேன். இவர் பெi ) . செல்வம், கல்விச் செல்வம், கேள்விச் செல்வம எல்லாச் செல்வமும் உடையவர்தான் அதி லொன்றும் ஐயமில்லை. இத்தகைய செல்வம் இருந்தும் பயனென்ன? இவையாவும் அவருடைய ஒழுக்கத்துக்குத் துணை செய்ய் வில்லையே அண்ணா? சொல் வேறு, செயல் வேறு - நாம்