பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல்

53

தோ :

5.3

அம்மா! அம்மா! அதோ விரைந்துவரும். தேரின் ஒசை கேட்கிறது. அவராகத்தான் இருக்க வேண்டும். - ஆ என் காதலர் வந்துவிட்டாரா? எங்கேயடி? பொறு, மனமே பொறு. என்னடி விளையாடுகிறாயா? இனிமேல் ஏன் நான் உங்களுடன் விளையாட வேண்டும்? அதற்குத்தான் வந்துவிட்டாரே அவர்!

அதோ அவரேதான்! - போடி போடி, விரைந்து போய் வெளிக்கதவை சாத்தித் தாழ்ப்பாள் போடு. -

என்னம்மா இது இத்தனை நாட்களாக ஏங்கி

அழுது கொண்டிருந்தீர்கள்! இப்பொழுது அவர் வந்தவுடன்...

போடி, நான் சொன்னபடி செய். குறித்தபடி

வராமல், என்னை எவ்வளவு வேதனைக்குள்ளாக் கினார்? நிற்கட்டும் அங்கேயே! சரியம்மா!

(தோழி தாழ் இடுகிறாள். தலைவன் வந்து வீட் டிற்கு முன் தேரை நிறுத்தி இறங்குகிறான்.1

தலைவன்: என்ன இது, திறந்திருந்த கதவு திடீரென்று

தோ :

த :

அடைபட்டுவிட்டது? ஒ! குறித்தபடி நான் வர

வில்லையென்ற கோபமோ?...கண்ணே குழலி பூங்குழலி கதவைத் திற. (மீண்டும் தட்டுகிறான். )

அயோ பாவம்! ஹஅம். இத்தனை நாட்களாக என் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?

தலைவன் : கனிமொழிச் செல்வமே உன் காதலன் வந்

திருக்கிறேன். கதவைத் திற. (மீண்டும் தட்டு கிறான்) என் உயிருக்குயிரான அமுதே தாமரை