பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடை

காட்சி : 1

புலவர் வீடு

(புலவர் மனைவி, தன் குழந்தையைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறாள் குழந்தை அழுகிறது.1 மனைவி: தூங்கா மணி விளக்கே - ஆசை

தூண்டிடும் பூங்கொடியே! ஏங்கி யழுங் குரலை - இனி

எவ்விதம் கான் சகிப்பேன்?

கண்ணே பெண்மயிலே கண்ணுறங்காயோ? சோழன் அரண்மனையில் கீ

தோன்றிட வேண்டியவள் - இந்த ஏழை வயிற்றினிலே - வினில்

ஏன் பிறந்தாய் மகளே?

கண்ணே பெண்மயிலே கண்ணுறங்

(காயோ? தந்தையும் யாது செய்வார்? - அவர் செந்தமிழ் கற்றதனால் கொந்தளன் வாழ்வினிலே - பசி, கோய் வந்து சூழ்வதுவோ?

கண்ணே பெண்மயிலே கண்ணுறங்

- i (காயோ? பாட்டின் மகிமையினால் - ஒரு

பால்பக உண்டாக்கிக் காட்டிடும் விங்தையினை - தங்தை

கற்றிட வில்லையடி!

கண்ணே பெண்மயிலே கண்ணுறங்

(காயோ!

|குழந்தை ஒயாமல் அழுகிறது.1