பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

தமிழ்ச் செல்வம்


வள்ளல்க்ளும், தமிழறிந்த செல்வர்களும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்தார்கள். பொன்னி! கன்னித் தமிழின்மேல் காதல் கொண்டு விட்டால், அப்புறம் இந்த உலகமே தெரியாதடி! தமிழ்க் கன்னி தமிழ்க்கன்னி - பெரும் தகைமேவும் கல்ல இனியாளே - என் உளம் வாழும் மா தவள்தானே - செக் (தமிழ்க்)

அமிழ் தீவாள் என தாவியவள் என்றும் - அழி விலாதவள் எழிலோடு கனிவு நிறைவு மவளே (தமிழ்க்)

விர மங்கையவள் விரிபுவி போற்றும் - மன

சீருடை யாவினும் சிறந்தவ ளாமே

தாரணிமே லின்பம் தருவா ளவளே

தமி ழென் னுள்ளம்

தனிலுறை கருணை தவழுமவளே (தமிழ்க்)

(புலவர் கிழார் பல்லக்கில் வருகிறார்.

பல்லக்குத் தூக்குவோரின் சத்தம் கேட் கிறது.1

கிழார் : பல்லக்கு நிற்கட்டும்.

Լ|

o

வெளியே என்ன ஆராவாரம்: நம் வீட்டு வாசலில்தான் பல்லக்கு நிற்கிறது. யாரோ? யாரது? ஆ. வரவேண்டும். வரவேண்டும்.வணக்கம் எங்கிருந்து வருகின்றீர்கள்? உள்ளே வாருங்கள். உட்காருங்கள். நலந்தானே? ஒன்றும் குறைவில்லையே? ஆம். வறுமைக்கு, ஒன்றும் குறைவில்லை. வறுமையா? வள்ளல் குமணச் சக்கரவர்த்தி இருக்கும் மண்ணிலே, வறுமையா?