பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடை

71


மானின் கொடைத் திறனைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்; பத்துப் பாட்டில் பல புலவர்கள் பாடிய பாடல்களுக்கு, மலையின் உச்சியின் மீது ஏறி, கண்களுக்கெட்டிய தூரம் நிலங்களையும், பல பொற்குவியல்களையும் பரிசாக வழங்கிய வள்ளல் கள் பலரைப் பற்றிப் படித்து மிருக்கிறேன். ஆனால், தமிழுக்காகத் தன் தலையைக் கொடை யாக வழங்கிய மன்னனைப் பற்றிக் கேட்டது மில்லை. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை. வருகிறேன், மன்னவா, போய் வருகிறேன்-தம்பி யைக் காண்பேன். மீண்டும் வருவேன். தாங்கள் வாழ வேண்டும், தங்கள் வாழ் நாள் பெருக வேண்டும். வாழ்க் தங்கள் கொடைத் தன்மை! வாழ்க மன்னர் மன்னவா. வாழ்க!