பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரம்

75


, மைத்துனரே! போர் முரசு கொட்டிவிட்டது. இன்றைய முறைக்கு நான் போர்க்களம் புறப்படு கிறேன். செல்லம்! எடு வாளை.

ఢ} { இல்லை அத்தான். இன்றையப் போருக்கு நான் முதலில் போகிறேன். தங்கைக்குத் துணையாக நீர் வீட்டில் இரும்.

& : இல்லை இல்லை; நான் தான் போகவேண்டும்.

Ølso முடியாது: ஒரு நாளிலேயே சேரர் படை சின்னா பின்னப்பட்டு ஓடினாலும் ஓடிவிடும். பிறகு எனக்குப் போரிடும் வாய்ப்புக் கிடைக்காது.

S சொல்வதைக் கேளுங்கள். கண்டிப்பாக நான் தான் போர்க்களம் போக வேண்டும். செல்லம், இன்றைக்கு யார் போருக்குப் போக வேண்டும்? நான் தானே? நீயே சொல்.

త}{0 இல்லை. நான்தானே?

,莎 இல்லை இல்லை, செல்லம், நான்தானே! உன் அண்ணனாயிற்றே என்று சொல்லாதே.

, (?!() உன் கணவனாயிற்றே என்று சொல்லாதே,

செல்லம்! நான்தானே?

செல் : (சிறிது யோசித்து) எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. உங்களில் யார் முதலில் வாளை எடுத்துக் கொண்டு வருகிறீர்களோ, அவர்தான் இன்று போருக்குச் செல்ல வேண்டும்.

இருவரும் : சரி.

செல் : ஒன்று, இரண்டு, மூன்று.

[இருவரும் ஒடுகின்றனர். மைத்துனர் வாளை

முதலில் எடுத்து வருகிறார். மை எப்படி? வெற்றி எனக்குத்தான் அத்தான். செல் : பார்த்தீர்களா! என் அண்ணன் தானே வெற்றி

பெற்றார். .