பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

தமிழ்ச் செல்வம்


க : ஆஹா! ஒட்டத்தில் உன் அண்ணன் பெரிய சூரன்

தான்.

செல் : எங்கள் பரம்புரைக்கே என்றும் தோல்வி கிடையாது. இன்று அவ்ர்தான் போருக்கச் செல்வார். போய் வாருங்கள் அண்ணா.

மை : என்ன அத்தான், சோர்ந்து இருக்கிறீர்? போய்

வரட்டுமா?

ఈ : (பெருமூச்சு விட்டு) போய் வாரும்.

மை : வாழட்டும் சோழ நாடு!

இருவரும் : வாழட்டும் சோழ நாடு!

காட்சி : 3

தெரு (முதல் நாள் போர் முடிந்து படைவீரர்கள் வீடு

திரும்புகின்றனர் 1 செங்கமலம் : அதோ, போருக்குச் சென்றவர்கள் திரும்பி

வருகிறார்கள். மு.வீ : அப்பா! போர் என்றால் இதுவல்லவா போர்! இ.வி : என் வாளுக்கு இன்று நல்ல வேட்டை

கிடைத்தது. மு.i இறுதியில் வெற்றி தோல்வியின்றி முடிந்ததே!

அதுதான் எனக்கு வருத்தம். செல்லம் ஐயா! என் அண்ணன் இன்னும் வர

வில்லையா? மு.வி : யாரு, அம்பலவாணனா? செல் -4,1επι". மு.வி : ஐயோ! அவனுடைய வாள் வலிமையும் தோள் வலிமையும் கண்டு எதிரிகள் சிதறியோடிய காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. குதிரைப் படைகளுக்குள் புகுந்து, பல குதிரை