பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரம்

77


செல் :

செங் :

செல் :

களின் கால்களையும், தலைகள்ையும் வெட்டி வீழ்த்தினான். இன்று அவன் போராடிய ஆற்றலை, நம் தளபதியே வியந்தார்! ஆனால், சற்று முன்தான் பகைவரது வாளால் அவன் வெட்டுண்டு போனான். ஆ! அண்ணா! - (சோகமுற்று உட்கார்ந்து விடுகிறாள். விடியும் மட்டும் அதே நினைவால் வருந்துகிறாள். கோழி கூவுகிறது. செல்லம் அழுதுகொண் டிருக்கிறாள் 1 அழாதே செல்லம், இனி அழுது பயனென்ன? தன் கடமையை நிறைவேற்றி, அழியாப் புகழ் பெற்றான் அண்ணன். அக்கா! தனி மரகாகிவிட்டேனே! பாவி எவ்வளவு. தான் துயரத்தை அடக்க முயன்றாலும், கண்ணிர் பொங்கி வந்து விடுகிறதே. நான் என்ன செய்வேன்! (இரண்டாம் நாள் போரைப்பற்றி முரசொலிக்

கிறது.)

பறையறைவிப்போன் :

வீட்டுக்கொரு ஆண்மகன்

காட்டைக் காக்கப் புறப்படுக! விட்டுக்கொரு ஆண்மகன்

காட்டைக் காக்கப் புறப்படுக! செல்லம், செல்லம்! இதோ வந்துவிட்டேன் அத்தான். - எடு வாளை போருக்குச் சென்று வருகிறேன். (வாள் எடுத்து வருகிறாள்.) - ஆஹா! மகிழ்ச்சியோடு சென்று வாருங்கள். வெற்றி நமதே வாழட்டும் சோழ நாடு! வாழ்க சோழ ந்ாடு! அப்பா அப்பா!