பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரம்

85


காட்சி : 6

சோழர் பாசறை

(வெற்றி முழக்கம்)

எல்லோரும் : வாழ்க சோழநாடு! வாழ்க கோழமன்னர்!

ஒற்றன் :

சோழ :

ஒற் :

மன்னர் பிரான் வாழ்க! சோழர் பெரும சேர மன்னர் உடனே போரை நிறுத்தும்படி தம் படைக்குக் கட்டளை இட்டுவிட்டாராம்.

ஏன், தோல்வியை ஒப்புக் கொள்கிறாரா?

காரணம் புதுமையானது மன்னவா! நேற்று நடந்த போரில் சேரமன்னரின் முதுகில் சிறிது காயம் பட்டு விட்டதாம். முதுகில் காயம் ஏற்பட்டது சேரர் பரம்பரைக்கே இழுக்கு என்று சேரமன்னர் துடியாய்த் துடித்தாராம். அந்தப் பழியைப் போக்கிக் கொள்வதற்காக, அவர் உண வும் நீரும் அருந்தாமல், வடக்கு நோக்கியிருந்து உயிர் விடத் துணிந்து விட்டாராம். இச்செய்தி சேரர் பாசறையில் ஒரே பரபரப்பை உண்டாக்கி யிருக்கிறது.

(வெற்றி முழக்கம்)

ஒரு வீரன் : வெற்றி! வெற்றி! சோழ மன்னருக்கு

எல் :

சோழ :

வெற்றி இப்பன்ட தோற்கின் எப்படை ஜெயிக் கும்! வாழ்க சோழ மன்னர்!

வாழ்க! வாழ்க!

நிறுத்துங்கள் நிறுத்துங்கள்! ஏன் இந்த ஆர்ப் பாட்டம்? எதற்கு இந்த வெற்றி முழக்க மெல்லாம்? இதுவா வெற்றிச் செய்தி: சேரன் நம்மிடம் சரணடைந்துவிட்டானா? இல்லை. சேரர் படைதான் தோற்றதா? பின், ஏன் நீங்கள்