பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வர் : கணக்கர் : இதோ வந்துட்டேனுங்க!

செ

அ; *

செ :

இ ழி வ

புறநானூறு

காட்சி : 1

செல்வர் வீடு

(செல்வரும் அவர் கணக்கரும்)

என்ன கணக்குப்பிள்ளை!

நெல் அறுவடையெல்லாம் முடிந்து விட்டதா? ஆமாங்க. - எல்லாக் கிராமங்களிலிருந்தும் குத்தகையெல்லாம் சரியா வந்திடுச்சா? இல்லை, எவனாவது பாக்கி கீக்கி வச்சிருக்கானா! கஞ்சம் பட்டியிலும் கடனுளரிலுந் தவிர மற்ற ஊர்க் குத்தகைக்காரனெல்லாம் குத்தகைப்படி சரியா நெல் அளந்துட்டானுங்க. ஏன்? அவங்க இரண்டு பேருக்கும் என்ன கேடு? மழை பெய்யலையாம்! விளைச்சல் கம்மியாம்! குத்தகையைக் கொஞ்சம் குறைத்துத்தான் அளக்க முடியுமாம். ஐயா உத்தரவு இல்லாமே குத்தகையைக் குறைச்சு வாங்க மாட்டேன்னு நான் வந்து ட்டேனுங்க. போக்கிரிப் பசங்க! நல்லா மழை பெஞ்சு அதிகமா நெல் விளைஞ்சப்போ குத்தகையைக்

'கூட்டிக் கொடுத்தானுங்களா? ஏய்க்கப் பார்க்

கிறானுங்க! குத்தகை பூராவையும் உதைச்சு வாங்கு இவர்களுக்கெல்லாம். தயவு தாட்சண்யங் காட்டுவது கூடாது. தெரியுதா? சரிதாங்க. -