பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

தமிழ்ச் செல்வம்



செ

சிறுவன்

தந்தை :


சரிதாங்க!

சரி, புறப்படும். துணிக்கடைக்குப் போகலாம்.

காட்சி : 2

தெரு

(உறுப்பினர் : பிச்சையெடுக்கும் . சிறு வ ன், அவனது பெற்றோர், செல்வர், கணக்கர்.1

ஏதுக்கு நான் பிறந்தேன்?-உலகில் ஏ துக்கு நான் பிறந்தேன் எங்கும் நிறைந்த ஈசன் எந்தக் கருணையினால் எதற்காக என்னைப் படைத்தான்?-ஈசன்

எதற்காக என்னைப் படைத்தான்? (ஏதுக்கு)

வாழ வேண்டாமா?-காங்கள் வாழ வேண்டாமா?-அதற்கொரு வழியும் இல்லையா? தாழவைத்து வாழ்பவரே தயவும் இல்லையா?-ஐயா தயவும் இல்லையா?

வது கொடுப்பார்,

செல்வர் : என்னடாது! என்னா கேட்கிற ?

சிறுவன்

செ

ஏழை ஜாதி செல்வர் ஜாதி இரண்டு உண்டாமே? இரந்து உண்ணும் ஜாதி யொன்று இருக்க வேண்டுமா?-ஐயா வாழ வேண்டாமா?-அதற்கொரு வழியுமில்லையா?

போ போ, தூரப்போ. சில்லறையில்லை.

எங்காகிலும் போய் உழைத்துச் சாப்பிடு,

டேய் தம்பி, இந்தச் செல்வரிடம் கேள்; ஏதா