பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

தமிழ்ச் செல்வம்


சிறுவன் :

தான் என்ன பயன்? நம் இருசாராராலும்

நாட்டிற்குத்தான் என்ன பயன்?

ஒஹோ!. பயல் பிரசங்கமே பண்ண ஆரம்பிச்சுட் டானே! கணக்கபிள்ளை, பையன் பேச்சைப் பார்த்தீரா? இந்தப் பயலுக பிச்சைக்காரப் பயலுக மட்டுமல்ல; மோசக்காரப் பயலுக. அங்கம் குறைஞ்சவங்க மாதிரிப் பாசாங்கு பண்ணுவானுங்க. இவங்களை நம்பவே கூடாது. ஆம், ஐயா! அப்படிச் செய்பவர்களும் இருக்கத்தான் செய்றாங்க. பணக்காரங்க

எல்லாம் நேர்மையாக நடக்கறாங்களா? பாவம்!

பிச்சைக்காரங்க என்ன பண்ணுவாங்க! ஆனா, என்னைப் பற்றித் தவறாக நினைக்காதீங்க, உண்மையிலேயே எனக்குக் கால் ஊனம் தானுங்க.

இந்தப் பயல் உன் மகனா? ஏது, ரொம்பத் துடுக்குக்காரன் போலிருக்கே?

சாமி! அவன் அறியாச் சிறுவனுங்க. இளங் கன்று பயமறியாது என்பதுப்ோல், ஏதோ வயிற்றுப் பசியின் வாதையால் அப்படிப் பேசுறானுங்க. அரையனாக் கொடுங்க சாமி, குழந்தை துடிக்குது. ஒஹோ! சரிதான். காலணாக் கேட்டது போய் இப்போ அரையனாக் கேட்க ஆரம்பிச் சிட்டியோ? ஏது பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் பேரம் வளர்ந்து கொண்டே போகும் போலிருக் கிறதே. சரி காசு ருந்தாக் கொடுக்க மாட்டேனா? போ, போ, வேறே எங்கேயாவது போய்க் கேளு, (கணக்குப் பிள்ளையை நோக்கி) கணக்குப்பிள்ளை, சகுனம் சரியாயில்லை.

ன்னொரு நாளைக்குப் போய்த் துணி வாங்கிக்

காள்ளலாம். இப்போது வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான். சனியன்கள் ವ?? குறுக்கே ஆந்து நேரத்தை வீணாக்கிப் போட்டாங்க. திரும்பு.