உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிழை நீக்கி எழுதுமுறை கஉ கீரி - ஒருவகைப் பிராணி கீறி - கிழித்து, எழுதி குரங்கு - வானரம், மந்தி குறங்கு - தொடை குறடு - திண்ணை, பற்றுக்குறடு சாறுதல் - தானியம் பெருக்கு தல் சாறு -இரசம்.(பனஞ்)சாறு சிரங்கு - நோய் சிரசு - தலை சிரைத்தல் - முடி எடுத்தல் குரம் - குளம்பு குறம் - குறத்தி சொல்லுங் குறி சிறப்பு - மேன்மை குரவன் - பெரியோன், ஆசான் குறவன் - ஒரு குலத்தான். சிறை - சிறைச்சாலை குரவை - கூத்து றவை - ஒருவகை மீன் குறள் - ஒருவகைப்பா, (திருக்குறள்) குரு - ஆசிரியன், சிறு பரு குறு - குட்டையான குருதி - இரத்தம் குருகு - நாரை குறுகு- சமீபி, கிட்டு குருக்கு - ஓர் செடி குறுக்கு - நடு முதுகு, நடு, இடைய குருடு - கண் குருடு குறும்பி - காதுக்குறும்பி குரும்பை-தென்னை, பனை முத வியவற்றின் பிஞ்ச குறும்பை - ஓர் ஆடு குறி - அடையாளம் குறிப்பு - சைகை கூரிய - கூர்மையான கூறிய - சொல்லிய கூறு - சொல்,பங்கு கூரை - முகடு, வீட்டின் மேற் புறம் கூறை - துணி, புடைவை கோரல் (கோருதல்) - விரும்பு தல், வேண்டுதல் கோறல் - கொல்லுதல். சாருதல் - சார்ந்திருத்தல் சிறுவன் - இளையன் சீரகம் - ஒரு கறிப்பொருள் சீரிய - சிறந்த சீறிய - கோபித்த சுரங்கம் - (பொன்) சுரங்கம் சுரா -கள் சுறா - ஒருவகை மீன் சுருக்கு - சுருங்கச் செய் சுறுக்கு - விரைவு சுறுசுறுப்பு - மிகுந்த ஊக்கம் சுரை - ஒருவகைக் கொடி சுவர் - மதில் சுவறு - வற்று, (நீர்) சுவறுதல் சூரன் - வீரன் சூரியன் - ஞாயிறு, பகலவன் சூறை - கொள்ளை, புயற் காற்று செரித்தல்-சீரணமாகுதல் செறித்தல் - திணித்தல்; அடக் குதல் செரு - போர் செறு - வயல், கோபி, திணி செருக்கு - அகங்காரம் சேரல் - கிட்டல் சேறல் - செல்லுதல் சேறு - மண்குழம்பு சொரி - பொழி, கொடு சொறி - தினவுநோய் (சொறி சிரங்கு)