உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள் சோறு - சாதம் சோர்வு - தளர்ச்சி, மெலிவு தரி - அணி, பொறு, தங்கு தறி - வெட்டு, துணி நெய்யுந்தறி, தரு - மரம் தறு -கட்டு, முடி தறுகண் - அஞ்சாமை தவறு - குற்றம் தவறி - பிக்கி தவிர் - நீக்கு தார் பூமாலை [கம்பம் தாறு - குலை, முட்கோல் தாறுமாறு - குழப்பம் திற - மூடியைத்திற திரம் - உறுதி, நிலை திறம் - வல்லமை, பக்கம், வகை திருகு - முறுக்கு திருடன் - கள்ளன் திறவுகோல் - சாவி திரும்பு - மீண்டுபோ திரை - அலை, திரைச்சீலை திறை - கப்பம், அரசிறை துறக்கம் - வீடு துரவு - பெரிய கிணறு துறவு - துறத்தல், ஒழித்தல் ஆசையை துரத்தல் - செலுத்துதல் துறத்தல் - நீக்குதல், ஒழித்தல் துரு - இரும்பழுக்கு துறு - நெருங்கு, அமுக்கு துருத்தி - உலையூது கருவி துருவல் - கடைதல், துளைத் துரை - பிரபு, தலைவன் (தல் துறை - நீர்நிலையில் இறங்கு மிடம்,ஆறு,பிரிவு துறைமுகம் - கப்பல் தங்கு மிடம் தூரம் - தொலை ககூ தூர்-வேர், அடி, சேறு தூறல் - சிறு மழை தெரி - தோன்று, அறி, பொ றுக்கி எடு தெறி - சிதறு, விரலால் உந்து தெருவீதி தெறு-அழி தேரல் - ஆராய்தல், பயிலல் தேறல்-தெளிதல், தேன், தேர் வில் தேறுதல் தேர்வு- பரீட்சை, சோதனை தேர் - இரதம் தோறும் - (நாள்) தோறும் நருக்கு நசுக்கு நறுக்கு - துண்டி நரை - வெண்மயிர், தலைநரை நிறை - தேன், வாசனை நாரி - பெண் நாறி - நாற்றம் வீசி நிறம் - வருணம் நிரம்பிய - நிறைந்த நிருத்தம் - நடம்,நடனம் நிறுத்தம் - நிறுத்துதல் நிருபம் - கடிதம் நிறுத்தல் - எடை போடுதல், நிற்கச் செய்தல் நிரை - வரிசை, மந்தை, ஓர் அசை நிறை - நிறைவு, மனவடக்கம், கற்பு நீறு - திருநீறு, விபூதி, பஸ்மம் நெரி - உடை, நெருக்கு, நசுக்கு நெறி - மதம், வழி, புருவத்தை வளை, நீதி நெருங்கி - சமீபித்து நெருப்பு- தீ