________________
கச பிழை நீக்கி எழுதுமுறை நேரம் - பொழுது நேருதல் - ஏற்படல் பரந்த - பரவிய பறந்த - பறந்த (பறவை) பரபரப்பு - அவசரம் பரவை - கடல் பறவை - பட்சி, புள் பரம்பு - பரம்புப் பலகை பறம்பு - ஒரு மலை பரி - குதிரை, இரங்கு, விரும்பு பறி - பிடுங்கு, தோண்டு, அபகரி பரிசு - வெகுமதி பரிந்து - அன்புகொண்டு பருந்து - ஓர் பறவை பருத்தி -பஞ்சு பருவம் - காலம் பரை - பார்வதி பறை- சொல், தம்பட்டம் பாரை - கம்பி, கடப்பாரை பாறை - கற்பாறை, கல் நிலம் பிர - பிர (பஞ்சம்), வடமொழி உபசர்க்கம் பிற - மற்ற, தோன்று பிறகு - பின் பிறப்பு - தோற்றம் பிரயாணம் - வழிப்போக்கு பிரயோசனம் - பயன் பிரிவு - விட்டுப்பிரிதல் புரணி - ஊன் புறணி -புறங்கூறல், மட்டை யின் உட்பக்கம் புரம் - பட்டணம், நகர், காப்பு புறம் - பக்கம், முதுகு, பின்பு, வெளி புறப்படு - பயணம்போ புறப்பாடு பரு, பயணம் புரவு - காப்பு, ஆட்சி புறவு - புறா, புறம்போக்கு பெரு - பெரிய பெறு - அடை, பிள்ளை பெறு பேர் - பெயர் பேறு - பாக்கியம், புண்ணியம் இலாபம், பொரி - நெற்பொரி பொறி - தீட்டு,எழுது, இயந்தி ரம், தீத்துகள், புல் னுறுப்பு பொரியல் - பொரியல் (கறி) பொரு - ஒப்பாகு, போர்செய் பொறு- பொறுத்துக்கொள், தாங்கு பொருட்டு - காரணம் பொருத்தம் - தகுதி பொருக்கு - சோற்றுவடு, தோ சைப் பொருக்கு பொறுக்கு - தெரிந்தெடு பொருப்பு - மலை [மை பொறுப்பு- உத்தரவாதம், கட பொறுமை - சாந்தம், சகிப் புத்தன்மை பொறாமை - மனவெரிச்சல் மர - கடினமாகு, உணர்ச்சியறு மற - மறந்துபோதல் மரம் - விருட்சம் மறம் - வீரம், பாவம், கொலை மரி -சா, இற மறி - தடு, மான், ஆட்டுக்குட்டி மரு - வாசனை மறு குற்றம், களங்கம், மற்ற மருகு -காட்டுமல்லிகை மறுகு - மயங்கு, நெடுந்தெரு மருகி - மருமகள் மறுகி - தயங்கி