உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளகர, ழகரச் சொற்களின் வேறுபாடுகள் குளம் - தடாகம் குளவி - வண்டுவகை குழவி - குழந்தை குளம்பு - விலங்கின் அடி குழம்பு - சேறு, காய்கறிக் குழம்பு குளி-முழுகு குழி - கிடங்கு, பள்ளம் குழை - குண்டலம் ; தளிர் குளுகுளு - குழைவுக்குறிப்பு குழு கூட்டம் கூளம் - குப்பை, வைக்கோல் கூளம் கூழம் - எள் கூளி - பேய் கூழி - குள்ளப் பசு கேள் - செவிகொடு, நட்பு கேழ் - பொருந்து, நிறம், ஒளி கேழ்வு - தோணிக்கூலி கேழ்வரகு - ஒரு தானியம் கேளி - மகளிர் விளையாட்டு கொளு - பொருந்து கொழு - கொழுப்பாகு, ஏர்க் கொளுந்து - எரி [காறு கொழுந்து இளஇலை, மருக் கொழுந்து கோளி - கொள்பவள், ஆல், கோழி - ஒரு பறவை (அத்தி கோள் - புறங்கூறல் சுளி - முகங்கோணு, கோபி சுழி-வளை, வட்டமிடு, நீர்ச்சுழி சூள் - ஆணை சூழ் - ஆராய், முற்றுகை இடு சோளம் - ஒரு தானியம் சோழம் - ஒரு நாடு களை - கட்டு, விலங்கு தாளம் - இசைக்கால வளவு தாழம்-தாழ்வு தாளி - பனை கஎ தாழி - பெரும்பானை, சாடி தாள்-கால்,முயற்சி, செடி முத லியவற்றின் அடித்தண்டு தாழ் - கீழாகு, கதவடைகோல், பணி தெளி- தெளிவாகு, சிதறு தெழி - அதட்டு, வருத்து தோளன்-தோளையுடையவன் தோழன் - நண்பன் துளை - துவாரம் நாளி - மூங்கில், நாய் நாழி - படி, நாழிகை நுழை - புகு பழி - குற்றம் பளிச்சு-ஒளிவீச்சுக் குறிப்பு பளு - கனம் பழு - முதிர், கனி பாளை -பூமூடு மடல் பாழ் - வீண், அழிவு பீளை - கண் மலம் பீழை - புழுங்குதல், துன்பம் புளுகு - பொய் புழுகு -புனுகு பூளை - இலவம் பஞ்சு பூழை - துவாரம், சிறுவாசல் பொளி - கொத்து, சுத்தியா லடி பொழி - ஊற்று, சொரி போளி . ஒருவகை யப்பம் மழை - வான்பொழி நீர் மாளிகை - அரண்மனை, பெரு வீடு மாளுதல் - இறத்தல் தழை - இலை,தழைத்தோங்கு மிளகு - கறிமிளகு 2