உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஅ . பிழை நீக்கி எழுதுமுறை முளவு - முள்ளம் பன்றி முழவு - மத்தளம் " முளை - தோன்று, விதைமுளை முழை - குகை மூளி - காதறை, விளிம்பில் லாதது மூளை - மண்டை உள்ளீடு - அகப்பை, துடுப்பு மூழை மூள் - மிகு மூழ் - அமிழ்ந்து போதல் மேழி - கலப்பை மேளம் - தவல் வாத்தியம் வளம் - அழகு, செல்வம் வளி - காற்று வழி பாதை, நிரம்பிவிழு வழை - சுரபுன்னை மரம் வளை - வட்டமாக்கு, துவாரம் வாளி - அம்பு, வளையம் வாழ்க வாழி - வாளை ஓர் மீன் வாழை - ஒரு மரம் வாள் - ஒளி, ஒரு கருவி வாழ் - உயிரோடிரு விளா - ஒரு மரம் விழா - திருவிழா, கொண்டாட் விளி - கூப்பிடு, இற விழி - கண்திற, பார் [டம் விளை - வளர், முதிர்,உண்டு பண்ணு விழை - விரும்பு வெள்ளம் - நீர்ப்பெருக்கு வேளம் - சிறைக்களம் வேழம் - கரும்பு, மூங்கில், யானை வேளை - காலம், ஒரு பூடு [குறிப்பு: இழிவு, இளிவு ; உழறு, உளறு; உழந்து, உளுந்து; குழறு, குளறு ; சுழி, சுளி; துழாய், துளாப்; பவழம், பவ ளம்; என்பன வேறுபாடின்றி வழங்குகின்றன.) 4. ஆண்பால் பெண்பாற் பெயர்கள் ஆண்பால் பெண்பால் ஆண்பால் அச்சன் பெண்பால் அச்சி முடவன் ஆடவன் பெண்டு முடத்தி ஆதிரையான் ஊமையன் ஊமைச்சி ஆதிரையாள் கரியன் கருவூரான் கரியள் கருவூராள் குட்டையன் சோழியன் குட்டைச்சி சோழிச்சி தெலுங்கன் குருடன் தெலுங்கச்சி குருடி அமைச்சன் கூனன் கூனி அமைச்சி அரசன் சிறியன் சிறியள் அரசி ஆசிரியன் சிறுவன் சிறுமி ஆசிரியை செவிடன் செவிடி ஆயன் ஆய்ச்சி நெட்டையன் நெட்டைச்சி பெரியன் பெரியள் இடையன் இடைச்சி உபாத்தியாய உபாத்தியாப உழவன் (ன் உழத்தி