உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆண்பால் பெண்பாற் பெயர்கள் ககூ " ஆண்பால் பெண்பால் ஆண்பால் பெண்பால் எயினன் எயிற்றி முதலியார் முதலிச்சி ஒருவன் ஒருத்தி வணிகன் வணிகச்சி ஒதுவான் ஒதுவாள் வண்ணான் வண்ணாத்தி கணக்கன் கணக்கச்சி வீரன் வீரி' கணவன் மனைவி வேலைக்காரன் வேலைக்காரி கன்னான் கன்னாத்தி வேளாளன் வேளாட்டி குறவன் குறத்தி அண்ணன் அண்ணி சீமான் சீமாட்டி அப்பன் அம்மை, செட்டி செட்டிச்சி அன்னை செல்வன் செல்வி காதலன் காதலி தச்சன் தச்சச்சி கொழுந்தன் கொழுந்தி தட்டான் தட்டாத்தி சிற்றப்பன் சின்னம்மை தனவான் தனவந்தி தந்தை தாய் திருவாளன் திருவாட்டி தமையன் தமக்கை தாழன் தோழி தம்பி தங்கை நண்பன் நண்பி நம்பி நங்கை நம்பி நங்கை பாட்டன் பாட்டி நல்லன் நல்லள் புதல்வன் புதல்வி பண்டிதன் பண்டிதை பேரன் பேர்த்தி பரவன் பரத்தி மகன் மகள் பள்ளன் பள்ளி மருமகன் மருமகள் பறையன் பறைச்சி மாமன் மாமி பார்ப்பனன் பார்ப்பனி இந்திரன் இந்திராணி பார்ப்பான் பார்ப்பாத்தி சிவன் சிவை பிரான் பிராட்டி அலவன் பிராமணன் பிராமணத்தி கடா புலவன் புலத்தி காளை பெடை நண்டு கிடாரி, மறி பசு புலையன் புலைச்சி கூகை பெருமான் பெருமாட்டி சேங்கன்று போத்து கிடாரி பொன்னன் பொன்னி சேவல் பெட்டை மருத்துவன் மருத்துவச்சி கடுவன் மந்தி மாணாக்கன் மாணாக்கி கலை பிணை மாணவன் மாணவி களிறு பிடி