________________
வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் இனி + பேசு = இனிப்பேசு தனி + குடம் = தனிக்குடம் அன்றி; இன்றி; தடையின்றி + செய்தான் = தடையின்றிச் செய்தான் மெய்யன்றி + புகழ்பெறான் மெய்யன்றிப் புகழ்பெறான் கட்டி + கொண்டான்=கட் டிக்கொண்டான் தேடி + சென்றான் = தேடிச் =கூடிப் சென்றான் கூடி + பேசினான் பேசினான் பாதி + துணி = பாதித்துணி உரி + காய் = உரிக்காய் நாழி + பழம் = நாழிப்பழம் கிளி + கூடு = கிளிக்கூடு கூலி + தொழில் =கூலித் தொழில் பழி + சொல் = பழிச்சொல் மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள் 'ஈ' இறுதிச் சொற்கள் ஈ+ கால் = ஈக்கால் தீ + குணம் = தீக்குணம் பூ + பறி = பூப்பறி 'உ' ஈற்றுச் சொற்கள் உ + பக்கம் = உப்பக்கம் அங்கு + போ = அங்குப்போ இங்கு + செல் = இங்குச் செல் எங்கு + கண்டாய் = எங்குக் கண்டாய் ஆங்கு + கேட்டான் = கேட்டான் ஆங்குக் உக ஈங்கு + பார்த்தான் பார்த்தான் 1 ஈங்குப் யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான் " ஆண்டு + சென்றான் = ஆண்டுச் சென்றான் ஈண்டு + போந்தான் = ஈண்டுப் போந்தான் யாண்டு + கூறினான் = யாண் டுக்கூறினான் மற்று + சிறியன் = மற்றுச் சிறியன் கொடு [கால் அதற்கு + கொடு = அதற்குக் அவனுக்கு + சொல் = அவனுக் குச் சொல் கொக்கு + கால் = கொக்குக் கற்று + கொடு = கற்றுக்கொடு சற்று + பொறு = சற்றுப் பொறு எட்டு + தலை = எட்டுத்தலை பத்து + பனை = பத்துப்பனை திரு + குளம் = திருக்குளம் புது + கோட்டை = புதுக் கோட்டை [டி நடு + பகல் = நடுப்பகல் கன்று + குட்டி = கன்றுக்குட் இரும்பு + பூண் = இரும்புப்பூ அம்பு + தலை = அம்புத்தலை(ண் செம்பு + தண்ணீர் = செம்புத் [ல் தண்ணீர் அரவு + தோல் = அரவுத்தோ இரவு + காலம் = இரவுக்காலம் புறவு + தலை = புறவுத்தலை 'எ' 'ஏ' இறுதிச் சொற்கள் எ + காலம் = எக்காலம் எ+கடிது = ஏக்கடிது