________________
உஉ. பிழை நீக்கி 'ஐ' இறுதிச் சொற்கள் அவ்வகை + செய்தான் = அவ் வகைச் செய்தான் இவ்வகை + கற்றான் = இவ் வகைக் கற்றான் எவ்வகை + திருத்தினான் = எவ்வகைத் திருத்தினான் மற்றை + பொருள் = மற்றைப் பொருள் அவனை + கண்டான் = அவ னைக் கண்டான் என்னை + தேடினான் = என் னைத் தேடினான் பொருளை + பெற்றான்= பொ ருளைப் பெற்றான் நல்லாரிடை + புக்கு = நல்லா ரிடைப்புக்கு மலையிடை + பிறவா = மலை யிடைப் பிறவா அரை + பணம் = அரைப்பணம் மலை + பாம்பு = மலைப்பாம்பு சிறை + கூடம் = சிறைக்கூடம் பறவை + கூடு = பறவைக் கூடு குதிரை + குளம்பு = குதிரைக் குளம்பு வாழை + பழம் = வாழைப் பழம் பனை + கை = பனைக்கை 'ஓ' இறுதிச் சொல் ஓ+கொடிது = ஒக்கொடிது எழுதுமுறை 'மெய்' இறுதிச், சொற்கள் அவ்விதம் + கொடுமை = அவ் விதக் கொடுமை இவ்விதம் + பொறுமை= இவ் விதப் பொறுமை எவ்விதம் + தீமை = எவ்விதத் தீமை எல்லாம் + சொற்களும் = எல் லாச் சொற்களும் எல்லாம் + படியாலும் = எல் லாப் படியாலும் பணம் + பை = பணப்பை கமலம் + கண் = கமலக்கண் நிலம் + பனை = நிலப்பனை (ணி அகலம் + துணி = அகலத்து வட்டம் + பலகை = வட்டப் பலகை நாய் + தலை = நாய்த்தலை வாய் + பேச்சு = வாய்ப் பேச்சு போய் + சொல் = போய்ச் சொல் தயிர் + குடம் = தயிர்க்குடம் பயிர் + தொழில் = பயிர்த் தொழில் மலர் + சோலை = மலர்ச் சோலை நீர் + பாம்பு = நீர்ப்பாம்பு ஊழ் + பயன் = ஊழ்ப்பயன் கீழ் + குலம் = கீழ்க்குலம் கீழ் + காற்று = கீழ்க்காற்று (கீழ்குலம், கீழ்காற்று என மிகாமலும் வரும்)