________________
உச பிழை நீக்கி எழுதுமுறை செலவு + செய்தான் = செலவு செய்தான் வரவு + பார்த்தான் = வரவு பார்த்தான் அறிவு + பெற்றான் = அறிவு பெற்றான் கூப்பு + கை = கூப்பு கை காட்டு + புகழ் = நாட்டு புகழ் அன்று + சொன்னான்= அன்று சொன்னான் இன்று + கண்டான் = இன்று கண்டான் என்று + தந்தான்=என்று தந் தான் அவ்வளவு + காலம் = அவ்வ ளவு காலம் இவ்வளவு + துணிவு = இவ்வ ளவு துணிவு எவ்வளவு + பொறுப்பு = எவ் வளவு பொறுப்பு அதிலிருந்து + பெற்றான் = அதிலிருந்து பெற்றான் இதினின்று + செய்தான்= இதினின்று செய்தான் அவனொடு + போனான் = அவ னொடு போனான் அவனோடு + சேர்ந்தான் = அவ னோடு சேர்ந்தான் பண்ணோடு + பாடினான் =பண் ணோடு பாடினான் காடு + சென்றான் = காடு சென்றான் கிணறு + மூழ்கினான் = கிணறு மூழ்கினான் "ஐ, ஓ' இறுதிச் சொற்கள் அத்தனை + செடி = அத்தனை செடி இத்தனை + சிறுமை = இத்தனை சிறுமை எத்தனை + பசு=எத்தனை பசு பிள்ளை + தேடினது = பிள்ளை தேடினது பறவை + கொன்றான் = பற வை கொன்றான் ஒளவை + கண் = ஒளவை கண் அதுவோ + போனது = அது வோ போனது 'மெய்' இறுதிச் சொற்கள் செய் + குன்றம் = செய்குன்றம் குளிர் + காலம் = குளிர் காலம் பயிர் + செய்தான் = பயிர் செய் தான் நீர் + பாய்ச்சினான் = நீர்பாய்ச்சி னான் நீர் + குடித்தான் = நீர் குடித் தான் சிறுவர் + தாய் = சிறுவர் தாய் அவர் + தலை = அவர் தலை