உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொற்களைப் பிழை நீக்கி எழுதுமுறை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பல்வகைச் சொற் புணர்ச்சி குமரன் + கோட்டம் = குமர கோட்டம் முருகன் + கடவுள் = முருகக் கடவுள் கந்தன் + வேள் = கந்தவேள் சுப்பிரமணியன் + முதலியார் = சுப்பிரமணிய முதலியார் தியாகராசன் + செட்டியார் = தியாகராசச் செட்டியார் மென்றெடர்க் குற்றிய லுகரப் புணர்ச்சி குரங்கு + மனம் = குரங்குமனம் குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி, குரக்குக்குட்டி மருந்து + பை = மருத்துப்பை சுரும்பு + நாண் = சுருப்புநாண் கரும்பு + வில் = கருப்புவில் அன்பு + தளை = அற்புத்தளை என்பு + உடம்பு = எற்புடம்பு இரும்பு + நெஞ்சம் = இருப்பு கன்று + ஆ = கற்றா நெஞ்சம் உயிர்த்தொடர்க் குற்றியலுக ரப் புணர்ச்சி முரடு + மனிதன் = முரட்டு மனிதன் எருது + மாடு = எருத்துமாடு ஆறு + ஓரம் ஆற்றோரம் [னை களிறு + யானை = களிற்றியா கிணறு + நீர் = கிணற்றுநீர் [ம் சோறு + வளம் = சோற்றுவள வயிறு + நோய் = வயிற்று நோய் உஎ பூ, காய், மரப்பெயர் பூ + கொடி = பூங்கொடி பூ + சோலை = பூஞ்சோலை பூ + தாது = பூந்தாது தாழை + பூ = தாழம்பூ முல்லை + தொடை= முல்லையந் தொடை விள + காய் = விளங்காய், விளாங்காய் மா + காய் = மாங்காய் புளி + காய் = புளியங்காய் தெங்கு + காய் = தேங்காய் புன்கு + காய் = புன்கங்காய் வேம்பு + காய் = வேப்பங்காய் எலுமிச்சை + காய் = எலுமிச் சங்காய் மாதுளை + காய் = மாதுளங்கா பனை + காய் = பனங்காய் பனை + அட்டு = பனாட்டு வழுதுணை + காய் = வழுதுணை க்காய், வழுதுணங்காய் புன்னை + மரம் = புன்னைமரம் காலப் பெயர் பண்டு + காலம்=பண்டைக் காலம் முந்து + வளம் = முந்தைவளம் அன்று + கூலி = அற்றைக்கூலி இன்று + நாள் = இற்றை நாள் நேற்று + பொழுது = நேற் றைப்பொழுது திசைப் பெயர் வடக்கு + கிழக்கு = வட கிழக்கு மேற்கு = வட மேற்கு திசை = வட திசை