இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வெளியீடு - சு.
ஓம்
தமிழ்ச் சொற்களைப்
பிழை நீக்கி எழுதுமுறை
※
உள்ளுறை
க. பிழைபட எழுதுஞ் சொற்களும் திருத்தங்களும்
உ. ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள்
௩. ளகர, ழகரச் சொற்களின் வேறுபாடுகள்
சு. ஆண்பால் பெண்பாற் பெயர்கள்
ரு. வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்
சு. வல்லெழுத்துக்கள் மிகா இடங்கள்
எ. பல்வகைச் சொற் புணர்ச்சி
அ. ஒருமைப் பன்மைப் பெயர்கள்
கூ. வடசொல் தமிழ்ச்சொல்லாகத் திரியும் வகை
க0. ஊர்ப்பெயர் திரியும் வகை
கக. தன்வினை பிறவினையாகும் வகை
கஉ. சொற்றொடர்ப் பிழைகள்
※
திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்
திருநெல்வேலி & சென்னை.
அக்டோபர் 1938
பதிவு செய்யப்பட்டது.