________________
உஅ பிழை நீக்கி எழுதுமுறை கிழக்கு + பால் = கீழ் பால் திசை = கீழ்த் திசை காற்று = கீழ் காற்று, கீழ்க்காற்று தெற்கு + கிழக்கு = தென் கிழக்கு மேற்கு = தென்மேற்கு மலை = தென்மலை மேற்கு + கடல் = மேல்கடல் திசை மேற்றிசை, மேலைத்திசை குடக்கு + திசை = குடதிசை குணக்கு + கடல் =குணகடல் எண்ணுப் பெயர் ஒன்று + கோடி = ஒரு கோடி ஆயிரம் = ஓராயிரம் (உயிர் மெய்க்குமுன் ஒரு என்றும், உயிர்க்கு முன் ஓர் என்றும் வ தல் வேண்டும்) இரண்டு + கோடி = இருகோடி ஆயிரம் = ஈராயிரம் (உயிர்மெய்க்கு முன் இரு என்றும் உயிர்க்கு முன் ஈர் என்றும் வருதல் வேண்டும்; மூன்று + ஆயிரம் = மூவாயிரம் நீர் = முந்நீர் காழி = முக்காழி கடல் = முக்கடல் நான்கு + ஆயிரம் = நாலாயிரம் யானை = நால்யானை மணி = நான்மணி கால்=நாற்கால் ஐந்து + ஆயிரம் =ஐயாயிரம் மூன்று = ஐம்மூன்று கால் = ஜங்கால் வட்டு = ஐவ்வட்டு ஆறு + ஆயிரம் = ஆறாயிரம் கால் = அறுகால் மாடு = அறுமாடு வீடு = அறுவீடு ஏழு + ஆயிரம் = ஏழாயிரம் கடல் = எழுகடல், ஏழ் கடல். மாடு = எழுமாடு வகை = எழுவகை எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம் கடல் = எண்கடல் வளையல் = எண்வளையல் ஒன்பது + பத்து = தொண் று ஒன்பது + நூறு=தொள்ளாயி ரம், தொளாயிரம் ஒன்று + பத்து =ஒருபது இரண்டு + பத்து =இருபது மூன்று + பத்து = முப்பது நான்கு + பத்து = நாற்பது ஐந்து+பத்து = ஐம்பது ஆறு + பத்து = அறுபது ஏழு + பத்து = எழுபது எட்டு + பத்து = எண்பது ஒருபது + ஒன்று = ஒருபத் தொன்று,பதினொன்று இருபது + இரண்டு = இருபத் திரண்டு முப்பது + மூன்று = முப்பத்து மூன்று பத்து + ஒன்று = பதினொன்று பத்து + இரண்டு=பன்னி ரண்டு