________________
ஒருமைப் பன்மைப் பெயர்கள் பத்து + மூன்று = பதின் மூன்று பத்து + நான்கு = பதினான்கு ஆயிரம் = பதினாயிரம் கலம் = பதின்கலம்(கு மடங்கு = பதின்மடங் ஒன்பது + ஆயிரம் = ஒன்பதி னாயிரம் கலம் = ஒன்பதின்கலம் ஒன்று + ஒன்று = ஒன்றொன்று, ஒவ்வொன்று, ஒரோவொன்று, இரண்டு + இரண்டு = ஈரிரண்டு, இரண்டிரண்டு மூன்று + மூன்று = மும் மூன்று நான்கு + நான்கு நந்நான்கு ஐந்து + ஐந்து = ஐவைந்து ஆறு + ஆறு = அவ்வாறு ஏழு + ஏழு = எவ்வேழு எட்டு + எட்டு = எவ்வெட்டு பத்து + பத்து = பப்பத்து நூறு + பத்து = நூற்றுப்பத்து நூறு + ஆயிரம் = நூறாயிரம் ஒருமைப் பன்மைப் பெயர்கள் ஒருமை பன்மை ஒருமை பன்மை புறா புறாக்கள் தோப்பு தோப்புகள்; கிளி கிளிகள் (தோப்புக்கள் = தோப்பின்கள்) செடி செடிகள் கீற்று கீற்றுக்கள் மந்திரி மந்திரிகள், மந் தெரு தெருக்கள் திரிமார் பூ தோழி தோழியர், மரம் பூக்கள் மரங்கள் தோழிமார் பல் பற்கள் தேனீ தேனீக்கள் நாள் நாட்கள் உடு உடுக்கள் நாய் நாய்கள் வீடு வீடுகள் சுவர் சுவர்கள் வண்டு வண்டுகள் தாய் தாயர் பெரியது பெரியவை, தந்தை பெரியன அண்ணன் தந்தையர் அண்ணன்மார் சிறியது சிறியவை, சிறி நண்பன் நண்பர் ய்ன தோழன் தோழர் எழுத்து எழுத்துக்கள் வீட்டான், கருத்து கருத்துக்கள் வீட்டாள் வீட்டார் முத்து முத்துக்கள் நல்லவன், வாக்கு நல்லவர். வாக்குக்கள் நல்லவள் காப்பு காப்புக்கள் நாட்டான் நாட்டார்