________________
கூஉ பிழை க. தெருவில் இரண்டு நாய்கள் சண் டையிட்டுக் கொண்டிருந்தது.' 2. கழுதைகள் வேகமாய் ஓடாது. இங்கே வந்தவன் அவனல்ல. ச. நான் தந்த புத்தகம் இதுவல்ல. பிழை நீக்கி எழுதுமுறை 12. சொற்றெடர்ப் பிழைகளும் திருத்தங்களும் திருத்தம் ...சண்டையிட்டுக் கொண்டிருந்தன ...அவனல்லன். ...இஃதன்று. ...LT. சிறியதாய் இருக்கும். ரு. அந்த மரங்கள் பார்வைக்குச் நாகநாட்டரசர் தன் குடிகளிடம் ... தம் குடிகளிடம் அன்பாய் இருந்தார். 100 சிறியனவாய்... எ. மாணாக்கர் தான் படிப்பதற்குப் புத்தகங்களைக் கேட்டார் அ. திருத்தினேன். ...தாம் படிப்பதற் gu... எனது மாணவனது கட்டுரைகளைத் என் மாணவனுடைய கட்டுரைகளை... தன் பையனைக்... நாகன் தனது பையனைக் கூப்பிட்... தன்னுடைய அல்லது டான். க0. என் தோட்டத்தில் ஒரு மாமர மொன்று சாய்ந்தது. கக. அங்கே பல அறிஞர்கள் பேசினார்கள் ...ஒரு மாமாம் அல்லது மாமாமொன்று... அறிஞர்கள் பலர்... கஉ. அவன் எனது புத்தகங்களை எடுத் ...என்னுடைய அல் தான். க௩. அங்கே என் புத்தகம் உள. கசு. கண்ணன் கல்வி யறிவு ஒழுக் கத்திற் சிறந்தவன். கரு.நாகனும் நாயும் ஓடின. லது என் புத்தகங் களை... ...உளது அல்லது உண்டு. ...கல்வி யறிவு ஒழுக்கங்களிற்... ...ஓடினார்கள். Printed at S. B. Press, for Q. H. Ms. 387. C. 6,000. (22-8-46)