பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

113


நூல் : திருப்புனவாயிற் புராணம் (1928)
(திருவாரூர் தியாகராஜ கவிராஜ தேசிகர் இயற்றியது)
அரும்பதவுரை : தூத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை
lmmoveables - இயங்காப் பொருள்
Terrace - மேன்மாடி
Screen - திரைச்சீலை, இடுதிரை
Change - சிதறின தொகை
நூல் : இளைஞர் தமிழ்க் கையகராதி (1928)
தொகுத்தவர் : மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை ஈ.எல்.எம்.எம்
மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர், சென்னை)
திலகர் - சிறந்தவர்
நூல் : திவ்ய ஸூரி சரிதம் (1929)
(தமிழ் மொழி பெயர்ப்பு)
நூலாசிரியர் : உ. வே. திரு. வீ. சாமி ஐயங்கார் பக்கம் : 4
எட்டயபுரம் சமஸ்தான வித்வான்)

கவிஞர் சுரதா 'சுண்டல்' என்ற பெயரில் ஒரு பத்திரிகை துவங்கத் திட்டமிட்டிருக்கிறார். - பால்யூ

இதழ் : குமுதம்
வசனம் - உரை நடை
ரசவாதிகள் - பொன் செய்வோர் அய்யர்
காபிரைட் - உரிமை
நூல் : மதிமோச விளக்கம் (1929) நான்காம் பதிப்பு
நூலாசிரியர் : தூசி. இராஜகோபால பூபதி பக்கம் : 4
நான்காம் பதிப்பின் முன்னுரை
எழுதியவர் : நா. முனிசாமி முதலியார்
(ஆனந்த போதினி பத்திராதிபர்)