உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

147


நூலாசிரியர் : குமரகுருபர சுவாமிகள்
பதவுரை, பொழிப்புரை, விசேடவுரை, சு.கு. கோவிந்தசாமி பிள்ளை 2.
பரமபதம் - வீட்டுலகம்

தலைவி கூற்றில் கண்ணன்விண் தோழிக்குவமை, கண்ணன் விண் - திருமாலின் வீட்டுலகம் (பரமபதம்); அதனையடைந்தவர்கள் அழிவின்றி வாழ்வார்கள்.

நூல் : கரந்தைக் கட்டுரைக் கோவை (1939)
கட்டுரை : திருவிருத்தம் பக்கம் 105
கட்டுரைாளர் : வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை
பாலசுப்பிரமணியன் - இளமுருகு ù T ôt ù N p @ (1939)
சமஷ்டி சட்டசபை - நடு மன்னவை

அஃதாவது, இந்தியாவின் நடு மன்னவை (சமஷ்டி சட்டசபை) யில் பல மாகாணத்தவரும் ஒன்றுகூடிப் பேச ஒரு பொதுமொழி வேண்டும்.

நூல் : இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1939), பக். 14
நூலாசிரியர் : வித்வான் மறை. திருநாவுக்கரசு.
பிருதுவி - மண்
ஷீரம் - பால்
ஜலம் - நீர்
ஆத்மா - ஆவி, உயிர்
அக்னி - நெருப்பு
க்ருஹம் - வீடு
ஆகாஸம் - வெளி, விண்
ஸந்தோஷம் - மகிழ்ச்சி