உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

உவமைக்கவிஞர் சுரதா


ஆகாரம் - உணவு
ரதம் - தேர்
லாவண்யம் - அழகு
வாஹனம் - ஊர்தி
அலங்காரம் - அணி
ஸர்ப்பம் - பாம்பு
ஆபரணம் - இழை
உத்ஸவம் - திருவிழா
வித்வான் - அறிஞன்
புஷ்பம் - பூ, மலர்
கஷ்டம் - வருத்தம்
தர்மம் - அறம்
ப்ரயோஜனம் - பயன்
பார்யை - மனைவி
வரம் - காய்ச்சல்
புருஷன் - கணவன்
உஷ்ணம் - சூடு
வர்ஷம் - ஆண்டு
கஷாயம் - பொருட்களை ஊறக்கொண்டது
கனகம், ஸ்வர்ணம் - பொன்
ஸ்தோத்ரம் - புகழ்
வ்ருஷபம் - எருது
கருதம் - நெய்
அநுக்ரஹம் - அருள்
ஸப்தம் - ஒலி
ஸப்த - ஏழு
வார்த்தை - சொல்
அஷ்டம் - எட்டு
ஸுர்பன் - ஞாயிறு, பரிதி
ஸரீரம் - உடல்
ஸங்கீதம் - இசை