இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
164
உவமைக்கவிஞர் சுரதா
| லாங் பேடவுட் | - | நீள தேய்பிறை |
| டிஸால்வ் | - | தேய் வளர்பிறை |
| வைப் | - | துடைப்பு |
| கட் | - | வெட்டு |
| ஐரிஸ் இன் | - | உட் சுழல் |
| ஐரிஸ் அவுட் | - | வெளிச்சுழல் |
| ஸூபர் இம்போஸ் | - | அடுக்குக் காட்சி |
| மல்டிபிள் எக்ஸ்போஷர் | - | அடுக்குத் தூக்கு |
| டிஸ்டண்ட் ஷாட் | - | நெடுந் தொலைவுக் காட்சி |
| லாங் ஷாட் | - | தொலைவுக் காட்சி |
| பிக்ளோஸ் அப் | - | நுண்ணணி |
| க்ளோஸ் அப் | - | அண்மைக் காட்சி |
| டாப் ஷாட் | - | முடிநேர்க் காட்சி |
| ஸ்ட்ரெய்ட் ஷாப் | - | நேர்க் காட்சி |
| ட்ரக் ஷாட் | - | கருவிப் பாய்ப்பு |
| க்ரேன் ஷாட் | - | தூக்கிப் பாய்ப்பு |
| மாஸ்க் ஷாட் | - | மறைப்புக் காட்சி |
| இதழ் | : | குண்டுசி, நவம்பர் 1947, பக்கம் : 14, பட்டை - 1, ஊசி - 2 |
| கட்டுரையாளர் | : | பாலபாரதி சது. சு. யோகியார் |
அவதாரம் என்பதற்குக் கீழிறங்குதல் என்பது பொருள். உயர்நிலையிலுள்ள ஒருவர், பிறர் நலன் நாடி உலகில் தோன்றுவதைத்தான் அவதாரம் எனக் கூறுகின்றோம்.
| நூல் | : | பெரியாழ்வார் பெண்கொடி (1947), பக்கம் : 176 |
| நூலாசிரியர் | : | பண்டிதை எஸ். கிருஷ்ணவேணி அம்மையார். |