உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

191


எளிதாகப் படித்துக் கொள்ளுமாறு பதப்பிரிவுகளும் அவ்விடத்திற்கேற்ற (Punctuation) குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நூல் : செந்தமிழ் நூன்மாலை, பாயிரம், பக்கம் - 4
தொகுப்பாசிரியர்கள் : கோ. வடிவேலு செட்டியார், ஆ. நா. கன்னையா
1. லண்டன் டைம்ஸ் (The London Times)பிரிட்டீஷ் பத்திரிக்கை
2. பீகிங் கெஜெட்டு (Peking Gazethe) சீனப்பத்திரிக்கை
3. ரங்கூன் கெஜெட்டு (The Rangoon Gaztte) பர்மா பத்திரிக்கை
4. ரங்கூன் மெய்ல் (The Rangoon Mail) பர்மா பத்திரிக்கை
5. சிலோன் கெஜட்டு சிலோன் பத்திரிக்கை
6. கொளும்பு ஜர்னல் (The Colombo Journal)
7. கண்டி ஹெரால்டு (The Kandy Herald)
8. சிலோன் மார்னிங் வீடர் (The Ceylon Morning Leader)
9. சிலோன் டெய்லி நியூஸ் (The Ceylon Daily News)
10. டைம்ஸ் ஆப் சிலோன் (The Times of Ceylon)
11. சிலோன் அப்செர்வர்
12. சிலோன் இண்டிபெண்டெண்டு (The Ceylons Independent)
13. இந்தியா கெகெஜட் (The India Gazette)
14. பெங்கால் ஹர்க்காரன் (The Bengal Harkara)
15. நாவலர் நெடுஞ்செழியன் நகர், சென்னை, எழும்பூர்
16. வள்ளலார் தெரு, புரசைவாக்கம்
அம்போதரங்கம் - நீரின் அலை

அம்போதரங்கம் (நீரின் அலை) அல்லது அசையடி - இது கடல் அலைகள் போல அடிகள் அளவடியாய் நிற்பது.

அசோரத்திரம் - இரவும் பகலும்
அத்துவிதம் - இரண்டற்றது
இலஞ்சம்ர் - கைக்கூலி