பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

உவமைக்கவிஞர் சுரதா


காலேஜ் கல்லூரி
கைங்கரியம் தொண்டு
தரும சாஸ்திரங்கள் உயர் நூல்கள்
திரவிய சாலை காசடக்குங் கூடம்
பந்தம் கட்டுப்பாடு
பிரத்தியக்ஷம் கண்கூடு
வாதபுத்தகம் வழக்குப் புத்தகம்
உபநிடதம் மறைமுடிவு
ரப்பர் மரம் பிசின் மரம்
நூல் : ஸ்ரீ ராமநாத மான்மியம்
நூலாசிரியர் : ச. பொன்னம்பல பிளளை
இந்திர நீல ரத்தினம் கார் தந்த மணி
பீதாம்பரம் மின்நூல் ஆடை
விவிதம் பலவகை, பலவிதம்
பூமிசுதன் செவ்வாய்
வியோகம் பிரிவு
பூர்வ பக்கம் முதற்பக்கம்
தாசி அடியவள்
வாளாம்பிகை இளையவள்
Defence எதிர்க்கட்சி
Sea Custom கடல்வரி
ஐம்பால்

ஐம்பால் - கூந்தல், ஐந்து வகையாக முடிக்கப்படுதலின் அப்பெயர்த் தாயிற்று.

நூல் : பெரிய புராணவாராய்ச்சி (1924) பக்கம் : 11
நூலாசிரியர் : வா. மகாதேவ முதலியார் (கிறித்தவ கலாசாலைத் தமிழாசிரியர்)