பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

உவமைக்கவிஞர் சுரதா


18. திவ்விய தேச யாத்திரை சரித்திரம் 1889
- சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு (முதல் - விடுதலைக் கவிஞர்)
19. சான்றார் என்னுஞ் சொல் வழக்கின் முடிவைத்
தகிக்குஞ் சண்டபானு - ஷண்முகக் கிராமணியார் 1891
(க்ஷத்திரிய வித்வான் விவேதன சங்கத் தலைவர்)
20. கந்தரலங்காரம் மூலமும் உரையும் 1892
- பதவுரை வித்யா விநோதினி பத்ராதிபர்
21. தமிழ் வித்யார்த்தி விளக்கம் (முதற்பாகம்) 1894
- புத. செய்யப்ப முதலியார் - தமிழ்ப்பண்டிதர்
22. ஸ்ரீபத்மநாப ஸ்வாமி சந்திரகலாஷை மாலை 1894
அபிநவ காளமேகம் அநந்த கிருஷ்ணையங்கார்
(வானமாமலை மடம் ஆஸ்தான வித்துவான்)
23. மாயாவாத சண்டமாருதம் - ஓர் இந்து 1895
24. மூன்றாம் ஸ்டாண்டர்டு புத்தகம் 1897
பதப்பொருளும் வினா விடையும் - எத்திராஜ முதலியார்
25. தமிழ் இலக்கணத் தெளிவு - டேவிட் ஜோஸெப், பி.ஏ.,
(ராஜமுந்திரி கல்லூரி) (நானூறு பக்கங்களுக்கு மேல்)
26. தனிப்பாசுரத் தொகை - பரிதிமாற்கலைஞன் - 1899
27. (வித்தியாதீபிகை என்னும்) கல்வி விளக்கம் 1899
- மொழிபெயர்ப்பாளர்கள் : எஸ்.வி. கள்ளப்பிரான்பிள்ளை
சி. அப்பாவு பிள்ளை, வி. பி. சுப்பிரமணிய முதலியார்
28. சீனம் சீனருடைய சித்திரப்படச் சரிதைகள் 1902
29. சைவசித்தாந்தப் பிரசங்கக் கோவை -
சொற்பொழிவாளர் : சோ. வீரப்ப செட்டியார் 1902
30. சிவக்ஷேத்திர யாத்திரானுகூலம் -
சாலியமங்கலம் மு. சாம்பசிவ நாயனார் 1903
31. குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் 1904
வித்வான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு
32. விவேக ரஸவீரன் கதை - பாலசுப்பிரமணியபிள்ளை 1904
33. மகாஜன மண்டலி 1904
- டி. ஏ. சாமிநாத ஐயர் (ஆர்யா பத்திரிகை ஆசிரியர்)
34. திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் 1904
கோ. வடிவேலு செட்டியார், சென்னை (தெ. பொ. மீ. யின் ஆசிரியர்)