இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
199
35. | குசேலோ பாக்கியாநம் | 1904 |
- பெங்களுர் வல்லூர் தேவராஜபிள்ளை | ||
36. | அறநெறிச்சாரம் (முனைப்பாடியார்) | 1905 |
- பதிப்பாசிரியர் தி. செல்வக்கேசவ முதலியார் எம்.ஏ. | ||
37. | திருவிளையாடல் புராண மூலமும் | 1905 |
- அரும்பதக் குறிப்புரையும் | ||
38. | பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் | 1905 |
- அரும்பதக் குறிப்புரை முத்தமிழ் ரத்தினாகரம் | ||
மதி. பானுகவி வல்லி, ப. தெய்வநாயக முதலியார் | 1906 | |
39. | சேந்தன் செந்தமிழ் - பாம்பன் குமரகுருபர சுவாமிகள் | |
40. | பகவத்கீதை வெண்பா | 1906 |
- வாதி கேஸரி ஸ்ரீ அழகிய மணவாளஜீயர் | ||
- பதிப்பாளர் ஜி. கே. பாலசுப்பிரமணியம் | ||
41. | சரீர வியவக்ஷத சாஸ்திரம் என்னும் | 1906 |
அங்க விபாக சுகரண வாதம் - டி.ஆர். மகாதேவ பண்டிதர் | ||
42. | ஸ்ரீபாகவத தசமஸ்கந்த கீர்த்தனை | 1907 |
- அனந்த பாரதி ஸ்வாமிகள் | ||
43. | வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் | 1908 |
- விரிவுரை : பிறைசை அருணாசல சுவாமிகள் | ||
- குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார் | ||
44. | நாட்டுப்பாட்டு (தேசியகீதம்) - - பரலி சு. நெல்லையப்பர் | 1908 |
45. | மார்க்கண்டேய புராணம் வசன கள்வியமும் | |
அரும்பத விளக்கமும் - உபகலாநிதி பெரும்புலவர் | 1909 | |
தொழுவூர் வேலாயுத முதலியார் | ||
46. | தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் | 1909 |
- தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி ராஜூ | ||
47. | மார்க்கண்டேய புராணம் | |
வசனகாவியமும் அரும்பத விளக்கமும் | 1909 | |
- தொழுவூர் வேலாயுத முதலியார் (பரிசோதித்தவர் : | ||
மேற்படியார் மகன் : வே. திருநாகேஸ்வர முதலியார்) | ||
48. | அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி) | |
- கவித்தலம் துரைசாமி மூப்பனார் | ||
49. | கொக்கோகம் - அதிவீர ராம பாண்டியன் | 1910 |
உரை கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளை |