இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
202
உவமைக்கவிஞர் சுரதா
90. | சுதானந்தர் (நாவல்) - நாகை சொ தண்டபாணிப்பிள்ளை | 1922 |
91. | தமிழ் வியாசங்கள் | 1922 |
- வி. கோ. சூரிய் நாராயண சாஸ்திரியார் | ||
92. | ஜீவகன் சரிதை - ஆ.வீ. கன்னைய நாயுடு | 1922 |
93. | திருவாதவூரடிகள் புராணம் | 1923 |
- பிரசங்கபாது கா. இராஜாராம்பிள்ளை | ||
94. | அட்டாங்க யோகக்குறள் வருத்தமற வுய்யும் வழி | 1923 |
- சேரா. சுப்பிரமணியக் கவிராயர் | ||
95. | மயிலை சிவ. முத்து நினைவுமலர் (மாணவர்மன்ற வெளியீடு) | |
96. | திருக்குறள் வீட்டின்பால் | 1923 |
நல்லசாமிப்பிள்ளை பி.ஏ.,பி.எல். | ||
97. | பெரிய புராண வாராய்ச்சி - வா. மகாதேவ முதலியார் | 1924 |
98. | வக்கீல் பண்டாரம்பிள்ளை. சரித்திரச் சுருகம் | 1924 |
- மு.பொ. ஈசுரமூர்த்தியா பிள்ளை | ||
99. | தமிழ்நூற் பெருக்கம் - வை. சூரியநாராயண சாஸ்திரி | 1924 |
100. | மருத்துவ... கைப்புத்தகம் (பக்.80) - கோ.கி. மதுசூதன்ராவ் | 1924 |
101. | தமிழ்க்கல்வி - மணத்தட்டை எஸ். துரைசாமி அய்யர் | 1924 |
102. | உதயணசரிதம் - பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் | 1924 |
103. | பத்மினி - வே. முத்துசாமி ஐயர் | 1924 |
104. | லோகமான்ய பாலகங்காதர திலக் - கிருஷ்ணசாமிசர்மா | 1924 |
105. | பிரமானந்த நான்மணி மாலை - B.B. நாராயணசாமி நாயுடு | 1924 |
106. | தஞ்சாவூர் ஜில்லாவின் வரலாறு - R. விஸ்வநாத ஐயர் | 1924 |
107. | சிவனடியார் திருக்கூட்டம் | 1925 |
108. | தேசபந்து விஜயம் - ம. க. ஜயராம் நாயுடு | 1925 |
109. | ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் | 1925 |
- சோழ, கந்த சச்சிதானந்தனார் | ||
110. | தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி | 1925 |
- திவான்பகதூர் ச. பவானந்தம்பிள்ளை | ||
111. | நாகரிகப் போர் (நாவல்) - பாஸ்கர என். நாராயணய்யா | 1925 |
112. | பர்த்ருஹரி சிங்கார சதகம் உரை | 1925 |
- விளக்கவுரை : ம. மாணிக்கவாசகம் பிள்ளை | ||
113. | நிகழ்காலத் திரங்கல் | 1925 |
114. | நமது பரதகண்டம் - வை. சூரிய நாராயண சாஸ்திரி | 1926 |