பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

209


சொற்கள் வழங்கிய
இதழ்களும் ஆசிரியர்களும்
1. ஜனவிநோதினி ஆகஸ்ட், 1874
2. தேசோபகாரி மார்ச், 1883
3. ஸ்ரீலோக ரஞ்சனி சி. கோ. அப்புமுதலியார் 15.8.1888
கட்டுரை : கிறிஸ்துமதம் முளைத்ததேன்? 1.5.1890
பீமநகர் சங்காபிமானி 1.5.1890
கட்டுரை : தி. மா. பழனியாண்டிபிள்ளை 1.5.1890
கட்டுரை : ஓர் இந்து 15.9.1890
4. மகா விகட தூதன் ஓர் இந்து 1.10.1988/90
கட்டுரையாளர் : ஜான் டானியல் பண்டிதர் 4.4.1891
5. பிரம்ம வித்தியா கட்டுரையாளர் ஜான்டானியல் பண்டிதர் 1.12.4891
6. ஜநாநந்தினி ஆசிரியர் அன்பில் எஸ். வெங்கடாசாரியார் மார்ச் 1891
7. ஜீவரத்நம் - டி. ஆர். சந்திரஐயர், சென்னை 1902
(வகை 1, மணி 1)
8. யதார்த்த பாஸ்கரன் (சம்புடம்1 இலக்கம் 5) பக். 136 1902
- வி. முத்துக் கமாரசாமி முதலியார் பி.ஏ, சென்னை
9. விவகார போதினி - எ. நடேசபிள்ளை (திருவாரூர் பிளீடர் 1904
10. விவகாரி - ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம் 1906
11. செந்தமிழ் - கட்டுரை வீராசாமி ஐயங்கார் (செளமிய, மார்கழி)
கட்டுரை : ஸெபன்னிஸா - முத்தமிடலின் வரலாறு
எழுதியவர் வீ. சுப்பிரமணிய ஐயர் 1910
12. விவேகபோதினி - சொல்லாக்கம் : சி. வி. சாமிநாதையர் 1911
13. சித்தாந்தம் - பத்திராதிபர் : சித்தாந்த சரபம் அஷ்டாவதானம்
சிவஸ்ரீ - கலியாணசுந்தர யதீந்திரர்
(சொல்லாக்கம் : பூவை கலியாண சுந்தர முதலியார்)
14. தேசபக்தன் - திரு. வி. க. 2. 1. 1918
15. தமிழ்நேசன் - கட்டுரை : எம்.சி.ஏ., அனந்தபத்மநாபராவ் 1919
16. நல்லாசிரியன் - கா. நமச்சிவாய முதலியார் 1919
17. நல்லாசிரியன் - (வயது 15, மாதம் 1)
கட்டுரை : சி. வே. சண்முகமுதலியார் 1919
18. செந்தமிழ்ச் செல்வி (பரல் 9, செப்டம்) 1925