உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

213


உடன்படிக்கைத் துறைமுகங்கள் 93
உடன்பாடு 41
உட்கருவி 13
உட்கோள் 38
உட்பூசை 67
உணவு 148
உணவுப்பொறி 119
உணவுவிடுதி 184
உண்டாட்டுரை 101
உதடு 17
உதட்டுச் சாயம் 172
உதவி 104
உதைப்பந்தாட்டம் 72
உப்புணா 118
உமிழ்நீர்க்கோளம் 39
உயர்கீர்த்தி 180
உயர்நிலைப்படி 97
உயர்நீதி சாலை 15
உயர்நூல்கள் 192
உயிரணு 46
உயிர்இன்பன் 101
உயிர்க்கால் 129
உயிர்ச்சத்து 130
உயிர்நூல் 70
உயிர்வாழ் சிற்றறை 126
உரிமை 35, 41, 42,
உரிமை அரசாட்சி 91
உருநிலை 193
உருப்பெருக்கிக் கண்ணாடி 168
உருவம் பதிக்கும் கருவிகள் 135
உருளி 52
உரைநடை 113
உலகத்துப் பெருஞ்சந்தை 34
உலகத் தொகுதி 162
உலகநடை 68
உலகவழக்கு 151
உலகிதம் 37
உலக்குநாள் 17
உவகைநீர் 149
உவப்பு 62
உளநூல் 71
உள்அங்கி 175
உள்பொருள் 90
உள்ளில் 131
உள்ளீடாயிருப்பவன் 61
உள்ளுடம்பு 54
உள்ளுறை 16, 106
உள்ளுறைப்பொருள் 135
உள்ளொளி 102
உறுதி 104
உறுதிகள் 35
உறுப்பினர் உரிமை 120
உறுப்பு 35
ஊதியம் 17
ஊர்தி 80, 148
எச்சில் 17
எட்டாதது 41
எட்டு 148
எட்டெழுத்து 172
எதிரொலி 142
எதிர்க்கட்சி 192
எதிர்மறை 40
எரி யிறைக்குங் கல் 38
எரியோம்பல் 149
எருது 148
எழிலன் 165,167
எழுதுகோல் 24
எழுத்தகம் 144
எழுத்தஞ்சு 112
எழுத்தடிக்கும் இயந்திரம் 135
எழுத்தடிக்கும் பொறிகள் 137
எழுத்தடுக்குவோர் 135
எழுத்தாளர் 78
ஏழடுக்குவீடு 58,63
ஏழிசை ஒலிகள் 49
ஏழு 148
ஏவற்காரன் 58
ஏற்ற பக்குவம் 52