பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

உவமைக்கவிஞர் சுரதா


நிழற்பட நிலையம் 184
நிறைநிலா 149
நிறைந்தவள் 112
நிறைவு 122
நிறைமொழி 136
நிறுக்குங்கருவி 107
நினைவு 52
நினைதல் 119
நீங்குதல் 112
நீண்ட சதை 43
நீண்ட சமையல் பாத்திரம் 194
நீராவிப்பொறித்தொடர்நிலையம் 154
நீரிறைக்குங் கல் 38
நீரின் அலை 29, 191
நீரிணை 151
நீருணா 118
நீர் 147
நீர்க்கட்டி 89
நீர்க்கிண்ணத்திசை 106
நீர்நிலைக் கண்ணாடிக் கூடு 30
நூலாடையாலாகிய வீடு 111
நூல் ஆய்வர் 183
நெஞ்சப் பை 127
நெஞ்சிற் பரப்பு 66
நெய் 148
நெய்யாவி ஊர்தி 160
நெருப்பு 147
நெற்றிப்பொட்டு 17
நேருக்குநேர் 133
நேர்காணல் 184
நேர்வெட்டு 154
நோன்புப்பள்ளி 58
பக்கப்பார்வைப் படங்கள் 161
பங்கு எதிர்பார்ப்போர் 140
பக்ஷமுடையது 12
பசுமை 41
பசையுடைப் பொருள்கள் 119
படக்காட்சி 68
படக்காட்சிக் கருவிகள் 117
படப்பிடிப்புச் சொற்கள் 163,164
பட்டன காவலாளிகள் 115
பட்டாங்கு 112
பட்டுச்சீலை 194
பணக்கடை 145
பணக்கூடம் 84
பணப்பற்றுச்சீட்டு 171
பண்ணறிவு 74
பதிவாளர் 76
பத்து (பதிகம்) 73
பந்தல்கால் 149
பயணச்சீட்டு 59
பயன் 148,159
பயிரிடுகிறவர்கள் 39
பயரிடும் பருவம் 106
பயிரியல் 105
பரிதிமரபு 38
பரிதிமாற் கலைஞன் 30
பலசரக்குக்கடை 184
பலபொருள் காட்சி சாலை 50
பலபொருள் நிலையம் 184
பலவகை, பலவிதம் 192
பலவித சிற்றுண்டி 52
பல்கலைக் கழகம் 92
பல்பொருட் சொற்றொடரணி 60
பழம்பதி 112
பள்ளிக் கூடத்தில் சேர்த்தல் 52
பற்றுக்கோடு 36,138
பற்றுள்ளம் 49
பனிவரை 62
பனுவலாட்டி 81
பனை 29
பாங்கு (வங்கி) 182
பாடல் 40
பாடல் இரவு 184
பாட்டு 60,66