பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

உவமைக்கவிஞர் சுரதா


பேரொளி 52
பேர்இரவல் 190
பேறு 38
பேறுஇழவு 38
பொட்டு 61,142
பொது மருத்துவச் சாலை 99
பொதுமை 45, 146
பொருட்காட்சி சாலை 124
பொருட்டிரிவு நூல் 31
பொருட் பாடம் 94
பொருணூல் 36
பொருத்துகள் 128
பொருளாளர் 78
பொருள், உள்ளீடு 58,63
பொருள்களை ஊறக்கொண்டது 148
பொருள்நூல் 190
பொல்லா நெறி 38, 39
பொறி 58, 62
பொறியாழி 58
பொறுத்தல் 104
பொறுப்பாளர் 79
பொறை நிலை 119
பொற்கட்டி 175, 195
பொன் 148
பொன் செய்வோர் 113
பொன்நகை 149
பொன்நூல் 114,115
பொன்மை 41
பொன்னன் 172
பொன்னிலம் 17
பொன்னிவளவன் 179
பொன்னுடை 172
போர்ச்சிங்கம் 172
மகப்பெறும் இல்லம் 81
மகப்பெறும் 149
மகமாரி 136
மகிழ்ச்சி 147
மகிழ்வைக் கொடுப்பது 63
மண இதழ் 67
மணக்கோலம் 52
மணம் 41
மணல்மேடு 17
மணவழகு 55,56
மணவிழா 81
மணவினை 38,58,62,81
மணி 41, 46
மணிகள் 142
மணிக்கட்டு கெடியாரம் 80
மணிக்கூடு 90
மண் 147
மண்டபம் 85
மதிநாள் 38
மதிமுடையார் 112
மதியுள்ளபேர் 52
மதிவல்லோன் 110
மயக்கம் 16
மயிரிழைக்குழல்கள் 129
மயிர்க்கால்கள் 132
மயிர்த் தொப்பி 96
மரஉப்பு 141
மரச்சட்டப் பந்தாட்டம் 72
மரம் 149
மருந்துக்கடை 184
மலர்கள் 173
மலர்முகத்தம்மையார் 143
மலசலக்கூடம் 72
மலைச்சாலை 72
மலைமகள் 112
மழித்தல் 37
மறவுரை 37
மறுமணம் (மணமுறிவு) 11, 137
மறைக்கொடி 133
மறைந்து தெளிதல் 153
மறைப்பு அங்கி 132
மறைமலையடிகள் 53
மறைமுடிவு 192
மறையுரை 62