உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

உவமைக்கவிஞர் சுரதா


நூல் : கொக்கோலம் (1910)
அத்தியாயம் : 5, சுரதலட்சணம், பக்கம் - 163
உரையாசிரியர் : கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை


பண்கள்
சட்ஜம் குரல்
ரிஷபம் துத்தம்
காந்தாரம் கைக்கிளை
மத்திமம் உழை
பஞ்சம் இளி
தைவதம் விளி
நிஷாதம் தாரம்
நூல் : கொக்கோகம் (1910) பக்கம் -106
நூலாசிரியர் : அதிவீரராம பாண்டியன்
உரையாசிரியர் : கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை
தழுவுதல்
லதாவேஷ்டிதாலிங்கம் கொடிபோலக் சுற்றித் தழுவுதல்
விருக்ஷாதிரூடாலிங்கனம் மரத்தைப் போலேறித் தழுவுதல்
திலதண்டுலாலிங்கனம் எள்ளும் அரிசியும் போலக்கலந்து தழுவுதல்
சீர நீராலிங்கனம் பாலும் நீரும் போல ஒன்றுபடத் தழுவுதல்
ஊருப்பிரகூடாலிங்கனம் தொடையால் நெருக்கித் தழுவுதல்
சகனோபசிலேஷாலிங்கனம் குறிகள் சேரத் தழுவுதல்
ஸ்தனாலிங்கணம் கொங்கையழுந்தத் தழுவுதல்
லாலாடிகாலிங்கணம் நெற்றிபொருந்தத் தழுவுதல்
நூல் : கொக்கோகம் (1910) பக்கம் -141
நூலாசிரியர் : அதிவீரராம பாண்டியன்
உரையாசிரியர் : கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை