பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

71


Psychology – உளநூல்
Political Economy – செல்வ நூல்

ஈண்டுக் குறித்த நூல் என்பது உயிர்நூல். உளநூல் (Psy- chology) மனித நூல் (Anthropology) ஒழுக்க நூல், செல்வநூல் (Political Economy) பெவுமிய நூல். (Geolog) முதலியவற்றின் பொதுப்பெயர்.

நூல் : தமிழ் வியாசங்கள்
நூலாசிரியர் : வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், பி.ஏ.,
முன்னடை, பின்னடை

எம்.ஏ. வரதராஜ பிள்ளை, பி.ஏ.பி.எல், எப்.டி.எஸ். எல்லோருக்கும் பொதுவாக உரிமையான, ’ஸ்ரீமான்’ என்னும் முன்னடையும், அவர்கள் என்னும் பின்னடையும் இல்லாமலே தமது பெயர் கிட்டத் தட்ட ஒரு சாண் இருந்தது. வக்கீல் அதைப் பார்த்து மனம் பூரித்தார்.

நூல் : சதானந்தர் (ஓர் அரிய தமிழ் நாவல்) (1922) அதிகாரம் - 2 - பித்தோ பேயோ, பக்கம் - 38
நூலாசிரியர் : நாகை சொ. தண்டபாணிப் பிள்ளை
அபிவிருத்தி - மேம்பாடு
புண்ணியம் - நல்வினை
பராக்கிரமம் - வல்லமை
அனுமதி - கட்டளை
வித்தியாசம் - வேற்றுமை
சம்மதித்தல் - உடன்படல்
ஆடம்பரம் - பெருமை
திடீரென்று - தற்செயலாய்
அதிசயம் - விந்தை
கர்வம் - செருக்கு
நூல் : ஜீவகன் சரிதை (1922)
நூலாசிரியர் : ஆ.வீ. கன்னைய நாயுடு

(சென்னைப் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர்)