புத்தக விவரம்
ஐயரவர்கள் பதிப்பித்த நூல்கள்
1. சீவக சிந்தாமணி
2. மணிமேகலை
3. பெருங்கதை
4. பத்துப்பாட்டு
5. குறுந்தொகை
6. ஐங்குறுநூறு
7. பதிற்றுப்பத்து
8. பரிபாடல்
9. புறநானூறு
10. நம்பி திருவிளையாடல்
11. குமரகுருபரர் பிரபந்தங்கள்
12. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தங்கள்
13. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
14. சீகாழிக்கோவை
15. கலைசைக் கோவை
ஐயரவர்கள் இயற்றிய வசன நூல்கள்
வாழ்க்கை வரலாறுகள்
1. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
யவர்கள் சரித்திரம் (இரண்டு பகுதிகள்)
2. வித்துவான் தியாகராச செட்டியார்
3. மகாவைத்தியநாதையர்
4. கனம் கிருஷ்ணையர்
5. கோபால கிருஷ்ண பாரதியார்
6. என் சரித்திரம்
பிற நூல்கள்
7. கண்டதும் கேட்டதும்
8. புதியதும் பழையதும்
9. நல்லுரைக் கோவை (நான்கு பகுதிகள்)
10. நினைவு மஞ்சரி (இரண்டு பகுதிகள்)