பக்கம்:தமிழ்த் திருநாள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. வாழ்க வாழ்கவே ! எடுப்பு வாழ்க வாழ்கவே-செழித்து

வையம் முழுதும் வளம்பல கொழித்து (வாழ்க)

உடன் எடுப்பு வாழ்ககம் தமிழர் வாழ்க திராவிடர் வாழ்ககம் இந்தியர் வாழ்க உலகினர்

அடிகள்

தேனினும் இனிய தீந்தமிழ் வாழ்க மானினும் இனிய மங்கையர் வாழ்க கள்ளினப்போக்கிக் கடுங்கொல் நீக்கிக் காந்தியார் கொள்கையைக் கருத்தினில் தேக்கி நிறப்போர் நிகழ்த்தும் நீள்செருக் கின்றி மறப்போர் விலக்கி மகிழ்ச்சியில் துன்றி

உணவும் உடையும் உறையுளும் மன்னிப் பணமும் படிப்பும் பற்பலவும் துன்னி துன்பம் என்பதே தோன்ரு இறைவனின் இன்பகல் வீடாக இவ்வுலகினை யாக்கி

(வாழ்க)

(வாழ்க)

(வாழ்க)

(வாழ்க)

(வாழ்க)

(வாழ்க)

11