பக்கம்:தமிழ்த் திருநாள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வித்துவான், சுந்தர. சண்முககனாரின்

வெளியீடுகள்:

1. வீடும் விளக்கும். விலை ரூ.1,

திருமணப் பரிசுக்குரிய வாழ்க்கை ஓவியம்! பெண்ணின் பெருமையின் பிழம்பு! 120 பக்கம்.

2. தனித்தமிழ்க் கிளர்ச்சி. விலை அணா 5

மூன்று பெண்மணிகளின் வினா விடைகள். புரட்சிப் புது விருந்து!

3. காந்தியின் நாகரிகம். (கைவசம் இல்லை) அணா 1.

4. திருக்குறள் தெளிவுரை-1. விலை அணா 4.

உயர்நிலைப்பள்ளி முதல் பாரத்திற்குரியது.

5. திருக்குறள் தெளிவுரை-2. விலை அணா 5.

உயர்நிலைப்பள்ளி இரண்டாம்பாரத்திற்குரியது. (3, 4, 5-பாரங்கட்கு அச்சிலே)

6. ஆத்திசூடி அமிழ்தம். விலை அணா 5.

ஆத்திசூடி வாக்கியங்கட்குரிய நீதிக்கதைகள்

7. குழந்தைப் பாட்டு. விலை அணா 5

சிறுவருக்கேற்ற 40 பாட்டுக்கள்-மெட்டுடன்.

8. சிறுவர் செய்யுட்சோலை. விலை அணா 4.

பாரதியார், பாரதிதாசன், தேசிக விநாயகம்பிள்ளை முதலிய கவிஞர்களின் பாடல்கள்-உரையுடன்.

9. தமிழ்த் திருநாள் அல்லது பொங்கற் புது வாழ்த்து விலை அணா 1.

பொங்கல் வாழ்த்துப் புதுப் பாடல்கள்.

10. இலக்கண அகராதி (விரைவில் வெளிவரும்)

விற்பனையாளருக்குத் தக்க கழிவு உண்டு.

கிடைக்குமிடம் :

பைந்தமிழ்ப் பதிப்பகம்,

61-பி, வைசியர் தெரு, புதுச்சேரி.

புகைவண்டி நிலையப் (ரயில்வே புக்ஸ்டால்) புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.


சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுவை.